All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் பேபி சூப்பர், சூப்பர் உங்க வாய்ஸ் செம்ம செம்ம டியர் 🥰🥰🥰🥰.
ரொம்ப நாள் அச்சு இவங்களை மீட் பண்ணி, ரொம்ப அழகா புரியுறா மாதிரி ஒவ்வொருதர் கதாபாத்திரம் வரும் போது அவர்கள் நடையில் பேசி அசத்திட்டீங்க டியர் 😍😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
32419

🤪🤪
 

Vaishanika

Bronze Winner
View attachment 32418

என் கதை ப்ரோஃபைல் பக்கத்துல இப்படி ரெட் கலர்ல சப்ஸ்கிரைப்னு ரெட் கலர்ல பட்டன் இருக்கும் டியர் அதை க்லிக் பண்ணுங்க😍
சுபி சிஸ் வடபோச்சேன்னு குடுத்திருக்கீங்க. அதுல போனேன். ஒரே பிக்பாஸ் மேட்டரா இருக்கே.அதுல நீங்க எங்கன இருக்கீங்க?!.எனக்கு அதுதான் வேணும்.
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் வாய்ஸ் டார்லு நெக்ஸ்ட் யுடி ல இன்னும் கொஞ்சம் சத்தமா பேசு டார்ல் 🥰🥰 hdset ல loud ஆ இருக்குமோ நான் நார்மல் லா ஹை வால்யு லா வச்சு கேட்டேன்
 

Vaishanika

Bronze Winner
உங்க பேச்சு கதாபாத்திரத்திற்கு தகுந்த மாதிரி ஏற்ற இறக்கங்களோடு மென்மையாக இருந்தது சிஸ். இப்ப உங்ககூட இருந்து 2 தடவை கேட்டமாதிரி இருந்தது.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுபி சிஸ் வடபோச்சேன்னு குடுத்திருக்கீங்க. அதுல போனேன். ஒரே பிக்பாஸ் மேட்டரா இருக்கே.அதுல நீங்க எங்கன இருக்கீங்க?!.எனக்கு அதுதான் வேணும்.

Sis ungalooda ponga sis yen kathai link la pona varun sis . Yen kathaikku enakku subconscious option varathu athan example ku Athai anupunen 🤣🤣🤣
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் வாய்ஸ் டார்லு நெக்ஸ்ட் யுடி ல இன்னும் கொஞ்சம் சத்தமா பேசு டார்ல் 🥰🥰 hdset ல loud ஆ இருக்குமோ நான் நார்மல் லா ஹை வால்யு லா வச்சு கேட்டேன்

Voice ah avalo than da vanthuthu next innum sathama try pandren dr 🥰❤️
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க பேச்சு கதாபாத்திரத்திற்கு தகுந்த மாதிரி ஏற்ற இறக்கங்களோடு மென்மையாக இருந்தது சிஸ். இப்ப உங்ககூட இருந்து 2 தடவை கேட்டமாதிரி இருந்தது.

Thanks a lot sis 😍😍❤️❤️🥰🥰🥰. இந்த நாள் இன்னும் அழகாய் நீள்கிறது @Vaishanika @Narmadha @Raziyadah rahman உங்களின் வாழ்த்தைகளில்.

நன்றிகள் பல டியர்ஸ் 😍😍🥰🥰❤️
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks a lot sis 😍😍❤❤🥰🥰🥰. இந்த நாள் இன்னும் அழகாய் நீள்கிறது @Vaishanika @Narmadha @Raziyadah rahman உங்களின் வாழ்த்தைகளில்.

நன்றிகள் பல டியர்ஸ் 😍😍🥰🥰
நாளைல இருந்து பல பல படிகள் உயரத்திற்கு செல்ல வாழ்த்துக்கள் டார்லு🥰😍😍
 
Top