All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் அப்படி தான் பண்றேன் ஆனா உங்க அளவுக்கு டைமிக்கு செட் ஆகும் மாதிரி வர்லை சிஸ் 🤭
அரன் சப்பொர்ட்டர் குலாம் அது வராது 🤭🤭
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுபி சிஸ் படமெல்லாம் எப்புடி எடுக்கறீங்ன்னு கேட்டபோது நர்மு எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. நீங்க படம் மீம்ஸூக்கு போன வுடனே அது மேலே விரலை அமுத்தி புடிச்சீங்கன்னா நிறைய லைன்ஸ் வரும். அதுல சேவ் இமேஜூன்னு காட்டும்.அதை தொட்டீங்கன்னா அது ஸ்டோர் ஆயிரும். அதை நீங்க பயன் படுத்திக்கலாம்.இது போனுல வர்றத சொல்றேன்.லாப்டாப்புல எப்புடின்னு தெரியாது சிஸ்.

Okay sis 😍❤️
 
Vaishanika

Bronze Winner
அரன் சப்பொர்ட்டர் குலாம் அது வராது 🤭🤭
எலேய் ! ஏன்டா! இந்த கொல வெறி! 🤭🤭🤭 வருஷக் கடைசின்னு !.நம்ம சுபி சிஸ் எப்படின்னாலும் நம்ம பக்கம் வந்திருவேன்னு புது வருஷ உறுதிமொழி எடுத்து இருக்காங்களாம்.நம்ம நர்மு மெசேஜ் பண்ணியிருந்தாப்புல அதனால இன்னிக்கு மாத்திரம் வுட்றலாம் ப்பா. நாராயண! நாராயண!.32405
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் ! ஏன்டா! இந்த கொல வெறி! 🤭🤭🤭 வருஷக் கடைசின்னு !.நம்ம சுபி சிஸ் எப்படின்னாலும் நம்ம பக்கம் வந்திருவேன்னு புது வருஷ உறுதிமொழி எடுத்து இருக்காங்களாம்.நம்ம நர்மு மெசேஜ் பண்ணியிருந்தாப்புல அதனால இன்னிக்கு மாத்திரம் வுட்றலாம் ப்பா. நாராயண! நாராயண!.View attachment 32405

Kanavulaum nadakkathu sis 🤭🤭
 
🤭🤭
 
Attachments

  • Screenshot_2022_1231_114551.jpg
    Screenshot_2022_1231_114551.jpg
    55.2 KB · Views: 1

Narmadha

Bronze Winner
எலேய் ! ஏன்டா! இந்த கொல வெறி! 🤭🤭🤭 வருஷக் கடைசின்னு !.நம்ம சுபி சிஸ் எப்படின்னாலும் நம்ம பக்கம் வந்திருவேன்னு புது வருஷ உறுதிமொழி எடுத்து இருக்காங்களாம்.நம்ம நர்மு மெசேஜ் பண்ணியிருந்தாப்புல அதனால இன்னிக்கு மாத்திரம் வுட்றலாம் ப்பா. நாராயண! நாராயண!.View attachment 32405
பொய் மூட்டை, சகுனி, பொய் புலவர் ஒழிக !
 
Top