All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
வெளியே போறதா?!..ஏன்?எதுக்கு? உங்காளு கலர் கொரில்லா, அல்டாப்பு சொரியன்,பொண்டாட்டிய சரியா பாத்துக்காதவனை நாங்க கேள்வி கேட்டு கொலையா கொள்ளுவோம்.சரியா பதில் சொல்லி என்றாளுகிட்ட ஸாரி கேட்டு பொழப்பை பாக்கச் சொல்லுங்க.இல்லை கில்லைன்னு எதாவது பிடிக்காத விதத்தில் நடந்தா அழுகிப்போன தக்காளி,ஆசிட்டு மூட்டை,பத்து நாளைக்கு முன்னாடி சுட்ட இட்லி எல்லாம் எங்க சங்கம் ரெடி பண்ணி வச்சிருக்கோம்.அதாலேயே அடிச்சி உங்க தடிமாட்டைதான் வெளியே துரத்துவோம் .பாத்துக்கோங்க.யார்கிட்ட!!.:smiley56::smiley56:View attachment 32369
பார்க்கலாம், பார்க்கலாம் முதல்ல உங்க கிட்ட இருந்து இசையை பிரிச்சி, அவளை வச்சே உங்களை துரத்தி அடிக்குறோம் இரு டா, :smiley53::smiley53::smiley53::smiley53:.
 
Vaishanika

Bronze Winner
🙄🙄🙄🙄🥺🥺🥺🥺🥺 பத்து நாளுக்கு முன்னாடி உள்ள இட்லியா. இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிடாடேன் ஒரு மனுஷனுக்கு திருத்த டைமே குடுக்காம ரவுண்டு கட்டி அடிக்குற என்ன பழக்கம் 😡😡😡. இதை நான் வன்மையா கண்டிகுக்றேன்‌ ஒரு இசை ஜாம்பவானை இப்படியா அசிங்கப்படுத்துறது 😡😡😡😡😡
32375
 
முதல்ல உன்ற மார்ட்டின் சுருள் மண்டையன் என்ற இசையை வுடறானு பாப்போம்.இதுல எங்களை பிரிக்கிறீங்களா!! 🤭🤭🤭32377
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
A
வெளியே போறதா?!..ஏன்?எதுக்கு? உங்காளு கலர் கொரில்லா, அல்டாப்பு சொரியன்,பொண்டாட்டிய சரியா பாத்துக்காதவனை நாங்க கேள்வி கேட்டு கொலையா கொள்ளுவோம்.சரியா பதில் சொல்லி என்றாளுகிட்ட ஸாரி கேட்டு பொழப்பை பாக்கச் சொல்லுங்க.இல்லை கில்லைன்னு எதாவது பிடிக்காத விதத்தில் நடந்தா அழுகிப்போன தக்காளி,ஆசிட்டு மூட்டை,பத்து நாளைக்கு முன்னாடி சுட்ட இட்லி எல்லாம் எங்க சங்கம் ரெடி பண்ணி வச்சிருக்கோம்.அதாலேயே அடிச்சி உங்க தடிமாட்டைதான் வெளியே துரத்துவோம் .பாத்துக்கோங்க.யார்கிட்ட!!.:smiley56::smiley56:View attachment 32369
அது கலர் கொரில்லா இல்ல கருப்பு காட்டு கொரில்லா😝😝
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🙄🙄🙄🙄🥺🥺🥺🥺🥺 பத்து நாளுக்கு முன்னாடி உள்ள இட்லியா. இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிடாடேன் ஒரு மனுஷனுக்கு திருத்த டைமே குடுக்காம ரவுண்டு கட்டி அடிக்குற என்ன பழக்கம் 😡😡😡. இதை நான் வன்மையா கண்டிகுக்றேன்‌ ஒரு இசை ஜாம்பவானை இப்படியா அசிங்கப்படுத்துறது 😡😡😡😡😡
இசையவே கட்டி காக்க தெரில்ல இவன் இசை ஜாம்பவான் 😏😏
 
Narmadha

Bronze Winner
இசையவே கட்டி காக்க தெரில்ல இவன் இசை ஜாம்பவான் 😏😏
உங்க lkg பாப்பா மட்டும், ரொம்ப ஒழுங்கா, சுவர் ஏறி குதிச்சு மிட் நைட்ல பயம் இல்லாம போவாங்களாம், இப்போ இந்த வீட்டுல இருக்க பயந்து கோமாளி வேலை செய்யும் உங்க பாப்பாவை என்னனு சொல்லுவீங்க 🤨🤨🤨
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க lkg பாப்பா மட்டும், ரொம்ப ஒழுங்கா, சுவர் ஏறி குதிச்சு மிட் நைட்ல பயம் இல்லாம போவாங்களாம், இப்போ இந்த வீட்டுல இருக்க பயந்து கோமாளி வேலை செய்யும் உங்க பாப்பாவை என்னனு சொல்லுவீங்க 🤨🤨🤨
வைஷு கா சொல்ற போல என்ற இசையை இப்படி இருகுறதுக்கு அந்த கருப்பு கொரில்லா தான் காரணம்😌😌
 
Vaishanika

Bronze Winner
A

அது கலர் கொரில்லா இல்ல கருப்பு காட்டு கொரில்லா😝😝
கரக்கிட்டா சொன்னீங்க சிஸ்.ஆரம்பத்துல அறிமுகத்துல போட்ட போட்டாவுல கருப்பாதான் இருக்கான். நானு அதை மிஸ் பண்ணிட்டேன்.இப்ப ஞாபகப்படுத்திட்டீங்க.இனிமேட்டு கலருன்னு சொல்லாம பிளாக்குன்னு சொல்றேன்.32381
 
Top