All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hi PooPoo dear,
Thank you for your lovely comment...Ungal karuthu enakku mikuntha makilvai tharukirathu....Enakkum saiyu romba...romba🤤🤤🤤...looking forward to meet you in all the forthcoming episodes
veru ethavathu kuraikal irunthaal kandipaga sollavum...athu en eluthu nadayai seeramikka...
வயித்து வலி வந்த வான்கோழி காது வலி வந்த காட்டெருமை மூக்கு வலி வந்தா மூஞ்சுறு 😁😁😁இதெல்லாம் எங்கேருந்து தான் உங்களுக்கு தோணுது ja ja sis அப்டியே பக்குனு சிரிச்சிட்டேன்
என் முதல் ஹீரோ கல்யாணம் பண்ணிட்டான் சீஸ்...என் நெஞ்சு வெடிச்சு என்னால என்ன எழுதானே தெரியல..அதான் மூஞ்சுறு...காட்டெருமை..ellam
நிறைய நிறைய லவ் சம்யு மேல இருக்கு அதனால தான் அவங்க அழறத தங்கத்தால பொறுத்துக்கா முடியாம காமெடியா பேசி திசை திருப்பிருக்காங்க இப்படி ஒரு லவ் and husband kidaikka samyu romba punniyam பண்ணிருக்கணும்
சம்யு ரொம்ப கொடுத்து வச்சவ...இப்படி ஒரு மாமியார்...ளொவிங் அண்ட் காரிங் கணவன்... அவள் அழுகிறதா...
என் வயித்தெரிச்சல கொட்டிக்காதிங்க என் செல்லமே என்னால முடியல நானும் எவ்லோ இடிய தான் தாங்குவேன்
Sathya sis..ungalukku திருக்குறள் ல பிறன் மனை நோக்கா பேராண்மை..அப்படினு ஒரு பார்ட் இருக்கு அதை படிக்க சொல்றேன்..நானே பாருங்க என் முதல் ஹீரோ வ விட்டு குடுத்துட்டு அதுவும் ஸமர்ட் அண்ட் ஹாட் drunken...
ஓஓஓஓ என்ன பேசுனாங்கனே நினைவு இல்லையா 🤭👌mental mind அப்டித்தான் இருக்கணும் இந்த மெண்டல் பொண்ண சரி செய்றது அவ்ளோ கஷ்டமா இருக்காது chaiyu ஏன்னா உங்களோட திறமை அப்படி கவலைப்படாதீங்க சீக்கிரம் சரியாகிடும்
Saiyu thiramai saali thaan ...analum samyukitta avan konjam kastapadathaan venum...vali illa
ஹாய் செல்லம்ஸ் ,
நான் ஜேஜே...எல்லாரும் சொல்லுவாங்க, வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை பண்ணிப்பார்ன்னு...நான் ஒரு கல்யாணத்தை முடிச்சு ரெண்டு நாள் லீவு எடுக்கலாம்னு நினைச்சா...கொலை மிரட்டல் விடுறாங்க... ஆயுதங்களோட வந்து...எல்லாம் என் நேரம்...அவங்க விட்ட கொலை மிரட்டல்ல, எனக்கு பயந்து பயந்து...
ok ok neengale vachukonga(anga oru loosai samalikarathukulla inga onnu...kodumai kodamainu kovilukku ponanaam oruthan..anga vanthu naalu kodumai ching chingunu aduchaam)
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.