All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இந்த மெண்டல் என் செல்லத்தை கொலைகாரன்னு சொல்லுறாங்க இந்த பையன் அத கனவுனு சொல்லுறாங்க
ஓஓஓஓ என்ன பேசுனாங்கனே நினைவு இல்லையா mental mind அப்டித்தான் இருக்கணும் இந்த மெண்டல் பொண்ண சரி செய்றது அவ்ளோ கஷ்டமா இருக்காது chaiyu ஏன்னா உங்களோட திறமை அப்படி கவலைப்படாதீங்க சீக்கிரம் சரியாகிடும் (அந்த லூசு சரியாகிட்ட என்னோட நிலைமை )
குட்டிம்மா என் வயித்தெரிச்சல கொட்டிக்காதிங்க என் செல்லமே என்னால முடியல நானும் எவ்லோ இடிய தான் தாங்குவேன்
நிறைய நிறைய லவ் சம்யு மேல இருக்கு அதனால தான் அவங்க அழறத தங்கத்தால பொறுத்துக்கா முடியாம காமெடியா பேசி திசை திருப்பிருக்காங்க இப்படி ஒரு லவ் and husband kidaikka samyu romba punniyam பண்ணிருக்கணும் இப்போ எனக்கு chaiyu பையன இன்னும் ரொம்ப பிடிக்குது
வயித்து வலி வந்த வான்கோழி காது வலி வந்த காட்டெருமை மூக்கு வலி வந்தா மூஞ்சுறு இதெல்லாம் எங்கேருந்து தான் உங்களுக்கு தோணுது ja ja sis அப்டியே பக்குனு சிரிச்சிட்டேன்
இந்த மெண்டல் பின்னாடி லண்டன் பசங்க சுத்துனாங்களா நல்ல வேளை யாரையும் accept பண்ணல இல்லனா விவரம் இல்லாம ivangakitta வந்து மாட்டிகிட்டு நொந்து நூடுல்ஸ் aagiruppanga
Hi dear, Just now read ur story.....
Semma flow and the end always creates curiosity....
Fell with chaitu's personality.... started loving him.... Samyu also too good...
எல்லாரும் கேட்டீங்களா chaiyu சம்யுகிட்ட love you honey சொல்லிட்டாங்க இப்ப வாங்க எல்லாரும் தலைவி நீங்க என் செல்லத்தை எவ்ளோ தொவச்சி வெயில்ல காய போட்டீங்க இப்ப பாத்திங்களா அவங்க ஸம்யுவை ரொம்பவே லவ் பண்ணிருக்காங்க அதனாலதான் ஸம்யுவை *** and hug பண்ணிருக்காங்க but ja ja sis ipdilam senjittu room ku போலாமான்னு ஏன் கேட்டாங்க பப்ல கேட்டதுக்கு reason flash back la sollitinga ஆனா ஆபீஸ்ல கேட்டது எதுக்காக
என் டார்லிங் லவ் கடல்ல thoppunu விழுந்த fb romba nallarundhuchu சம்யு குருவி meenukittalam பேச்சு வார்த்தை நடத்துற kuzhandhaithanatha rombave virumbirukanga
Fb la chaiyu room polamanu கேட்டதுக்காண காரணம் பீச் பப் ரெண்டு இடத்துலயும் வேற மாதிரியான சம்யு அத அவங்களால ஏத்துக்க முடியல அதோட சம்யு first time chaiyuva anga paakuranga appave vizhungidara mathiri paathadhu chaiyukku pidikala adhala test pandradhukku ketrukanga idhu oru vagaila yethukka mudiyudhu ennala (yaarum adikka varadhinga idhu ennoda kannottam mattumthan) london culture la chaiyu வழி மாறி போனது தப்புதான் கோபமும் வருத்தமும் ஸம்யுவை மறுபடியும் தேடி போயிருக்காங்க அதோட சம்யுக்கு துரோகம் செஞ்சிட்டதா உணர்ந்து varuthamum patrukanga இத்தனைக்கும் அந்த டைம் ல செய்யும் அது one side love samyu love avangalukku chaiyukku theriyadhu இப்போ chaiyu வ நெனச்சி எனக்கு pramippa இருக்கு ஸ்பெஷல் குரூப்க்கு ஸம்யுவை வர vaichadhe chaiyu தானா good move cctv la vera indha mentala ரசிச்சி இருகாங்க என்ன ஒரு லவ்!!!!!!!!!!!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.