All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த மெண்டல் என் செல்லத்தை கொலைகாரன்னு சொல்லுறாங்க இந்த பையன் அத கனவுனு சொல்லுறாங்க 😱😱😱
ஓஓஓஓ என்ன பேசுனாங்கனே நினைவு இல்லையா 🤭👌mental mind அப்டித்தான் இருக்கணும் இந்த மெண்டல் பொண்ண சரி செய்றது அவ்ளோ கஷ்டமா இருக்காது chaiyu ஏன்னா உங்களோட திறமை அப்படி கவலைப்படாதீங்க சீக்கிரம் சரியாகிடும் (😲🤯🤯😳அந்த லூசு சரியாகிட்ட என்னோட நிலைமை 😭😭)
😤😤😤குட்டிம்மா 🔥🔥🔥என் வயித்தெரிச்சல கொட்டிக்காதிங்க என் செல்லமே என்னால முடியல நானும் எவ்லோ இடிய தான் தாங்குவேன் 😭😭😭😭😭😭
இந்த மெண்டல் என் செல்லத்தை கொலைகாரன்னு சொல்லுறாங்க இந்த பையன் அத கனவுனு சொல்லுறாங்க
அவன் என்ன போதையில இருக்கானோ...தெரியலையே
 

S Sathya

Bronze Winner
விஷவாவோட கல்யாண பேச்சு நடந்தது chaiyu க்கு எப்படி தெரியும் ja ja sis அப்டினா அந்த பூங்கால இருந்தா ரெண்டு கண்ணு chaiyu தானா????
 

S Sathya

Bronze Winner
விஷவாவோட கல்யாண பேச்சு நடந்தது chaiyu க்கு எப்படி தெரியும் ja ja sis அப்டினா அந்த பூங்கால இருந்தா ரெண்டு கண்ணு chaiyu தானா???? 🤔
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த மெண்டல் என் செல்லத்தை கொலைகாரன்னு சொல்லுறாங்க இந்த பையன் அத கனவுனு சொல்லுறாங்க 😱😱😱
ஓஓஓஓ என்ன பேசுனாங்கனே நினைவு இல்லையா 🤭👌mental mind அப்டித்தான் இருக்கணும் இந்த மெண்டல் பொண்ண சரி செய்றது அவ்ளோ கஷ்டமா இருக்காது chaiyu ஏன்னா உங்களோட திறமை அப்படி கவலைப்படாதீங்க சீக்கிரம் சரியாகிடும் (😲🤯🤯😳அந்த லூசு சரியாகிட்ட என்னோட நிலைமை 😭😭)
😤😤😤குட்டிம்மா 🔥🔥🔥என் வயித்தெரிச்சல கொட்டிக்காதிங்க என் செல்லமே என்னால முடியல நானும் எவ்லோ இடிய தான் தாங்குவேன் 😭😭😭😭😭😭
ஓஓஓஓ என்ன பேசுனாங்கனே நினைவு இல்லையா 🤭👌mental mind அப்டித்தான் இருக்கணும் இந்த மெண்டல் பொண்ண சரி செய்றது அவ்ளோ கஷ்டமா இருக்காது chaiyu ஏன்னா உங்களோட திறமை அப்படி கவலைப்படாதீங்க சீக்கிரம் சரியாகிடும்

Saiyu thiramai saali thaan ...analum samyukitta avan konjam kastapadathaan venum...vali illa
 

vasaninadarajan

Bronze Winner
kalyana ponnu mapillaiyai disturb panna koodathunu naan samyu en avanai kolaikaranu sonnanu naan ketkala sis..athu theriyama eppadi inga vara...sollunga....
அடப்பாவி ரைட்டர்ஜி இதையெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா???!! நாங்ககெல்லாம் சம்யு சையு எப்போ எப்போ வருவார்கள் வெயிட் பண்ணிட்டு இருந்த இப்படி ஒரு காரணம் சொல்லுறீர்களே (அதற்கு ரீசன் சொல்லாட்டுமா சையு கட்டாயம் படுத்தி சம்யுவை திருமணம் செய்து கொண்டானா அதனால சம்யு மனசை கொலை செய்ய பாவி ஆகிவிட்டானா அதற்குதான் கொலைக்காரன் சொல்லி இருக்கும் போல ரைட்டர்ஜீ ;);););););)
 

S Sathya

Bronze Winner
இந்த photosh publish pannadha use senji kalyanam seiya chaiyu pannina plan brilliant samyu mela evlo evlo love :smiley18:🙏🙏🙏
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த மெண்டல் என் செல்லத்தை கொலைகாரன்னு சொல்லுறாங்க இந்த பையன் அத கனவுனு சொல்லுறாங்க 😱😱😱
ஓஓஓஓ என்ன பேசுனாங்கனே நினைவு இல்லையா 🤭👌mental mind அப்டித்தான் இருக்கணும் இந்த மெண்டல் பொண்ண சரி செய்றது அவ்ளோ கஷ்டமா இருக்காது chaiyu ஏன்னா உங்களோட திறமை அப்படி கவலைப்படாதீங்க சீக்கிரம் சரியாகிடும் (😲🤯🤯😳அந்த லூசு சரியாகிட்ட என்னோட நிலைமை 😭😭)
😤😤😤குட்டிம்மா 🔥🔥🔥என் வயித்தெரிச்சல கொட்டிக்காதிங்க என் செல்லமே என்னால முடியல நானும் எவ்லோ இடிய தான் தாங்குவேன் 😭😭😭😭😭😭
குட்டிம்மா 🔥🔥🔥

அவன் குட்டிமா அவன் கூப்பிடுறான்.. 🔥🔥🔥🔥நோ ஸ்டொமக் பர்னிங் ஓகே...அல்சர் வந்துடும்....
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த மெண்டல் என் செல்லத்தை கொலைகாரன்னு சொல்லுறாங்க இந்த பையன் அத கனவுனு சொல்லுறாங்க 😱😱😱
ஓஓஓஓ என்ன பேசுனாங்கனே நினைவு இல்லையா 🤭👌mental mind அப்டித்தான் இருக்கணும் இந்த மெண்டல் பொண்ண சரி செய்றது அவ்ளோ கஷ்டமா இருக்காது chaiyu ஏன்னா உங்களோட திறமை அப்படி கவலைப்படாதீங்க சீக்கிரம் சரியாகிடும் (😲🤯🤯😳அந்த லூசு சரியாகிட்ட என்னோட நிலைமை 😭😭)
😤😤😤குட்டிம்மா 🔥🔥🔥என் வயித்தெரிச்சல கொட்டிக்காதிங்க என் செல்லமே என்னால முடியல நானும் எவ்லோ இடிய தான் தாங்குவேன் 😭😭😭😭😭😭
என் வயித்தெரிச்சல கொட்டிக்காதிங்க என் செல்லமே என்னால முடியல நானும் எவ்லோ இடிய தான் தாங்குவேன்

Sathya sis..ungalukku திருக்குறள் ல பிறன் மனை நோக்கா பேராண்மை..அப்படினு ஒரு பார்ட் இருக்கு அதை படிக்க சொல்றேன்..நானே பாருங்க என் முதல் ஹீரோ வ விட்டு குடுத்துட்டு அதுவும் ஸமர்ட் அண்ட் ஹாட் drunken மங்கிய இருக்கேன் :cry::cry::cry::censored::censored::censored:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிறைய நிறைய லவ் சம்யு மேல இருக்கு அதனால தான் அவங்க அழறத தங்கத்தால பொறுத்துக்கா முடியாம காமெடியா பேசி திசை திருப்பிருக்காங்க இப்படி ஒரு லவ் and husband kidaikka samyu romba punniyam பண்ணிருக்கணும் 😜 இப்போ எனக்கு chaiyu பையன இன்னும் ரொம்ப பிடிக்குது
வயித்து வலி வந்த வான்கோழி காது வலி வந்த காட்டெருமை மூக்கு வலி வந்தா மூஞ்சுறு 😁😁😁இதெல்லாம் எங்கேருந்து தான் உங்களுக்கு தோணுது ja ja sis அப்டியே பக்குனு சிரிச்சிட்டேன் 😘😘😘
நிறைய நிறைய லவ் சம்யு மேல இருக்கு அதனால தான் அவங்க அழறத தங்கத்தால பொறுத்துக்கா முடியாம காமெடியா பேசி திசை திருப்பிருக்காங்க இப்படி ஒரு லவ் and husband kidaikka samyu romba punniyam பண்ணிருக்கணும்

சம்யு ரொம்ப கொடுத்து வச்சவ...இப்படி ஒரு மாமியார்...ளொவிங் அண்ட் காரிங் கணவன்... அவள் அழுகிறதா பொறுக்க முடியாத கணவன்(இதெல்லாம் கதையிலதான் சீஸ் கிடைக்கும்)
 
Status
Not open for further replies.
Top