வயித்து வலி வந்த வான்கோழி காது வலி வந்த காட்டெருமை மூக்கு வலி வந்தா மூஞ்சுறு இதெல்லாம் எங்கேருந்து தான் உங்களுக்கு தோணுது ja ja sis அப்டியே பக்குனு சிரிச்சிட்டேன்நிறைய நிறைய லவ் சம்யு மேல இருக்கு அதனால தான் அவங்க அழறத தங்கத்தால பொறுத்துக்கா முடியாம காமெடியா பேசி திசை திருப்பிருக்காங்க இப்படி ஒரு லவ் and husband kidaikka samyu romba punniyam பண்ணிருக்கணும் இப்போ எனக்கு chaiyu பையன இன்னும் ரொம்ப பிடிக்குது
வயித்து வலி வந்த வான்கோழி காது வலி வந்த காட்டெருமை மூக்கு வலி வந்தா மூஞ்சுறு இதெல்லாம் எங்கேருந்து தான் உங்களுக்கு தோணுது ja ja sis அப்டியே பக்குனு சிரிச்சிட்டேன்
என் முதல் ஹீரோ கல்யாணம் பண்ணிட்டான் சீஸ்...என் நெஞ்சு வெடிச்சு என்னால என்ன எழுதானே தெரியல..அதான் மூஞ்சுறு...காட்டெருமை..ellam