All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிறைய நிறைய லவ் சம்யு மேல இருக்கு அதனால தான் அவங்க அழறத தங்கத்தால பொறுத்துக்கா முடியாம காமெடியா பேசி திசை திருப்பிருக்காங்க இப்படி ஒரு லவ் and husband kidaikka samyu romba punniyam பண்ணிருக்கணும் 😜 இப்போ எனக்கு chaiyu பையன இன்னும் ரொம்ப பிடிக்குது
வயித்து வலி வந்த வான்கோழி காது வலி வந்த காட்டெருமை மூக்கு வலி வந்தா மூஞ்சுறு 😁😁😁இதெல்லாம் எங்கேருந்து தான் உங்களுக்கு தோணுது ja ja sis அப்டியே பக்குனு சிரிச்சிட்டேன் 😘😘😘
வயித்து வலி வந்த வான்கோழி காது வலி வந்த காட்டெருமை மூக்கு வலி வந்தா மூஞ்சுறு 😁😁😁இதெல்லாம் எங்கேருந்து தான் உங்களுக்கு தோணுது ja ja sis அப்டியே பக்குனு சிரிச்சிட்டேன்

என் முதல் ஹீரோ கல்யாணம் பண்ணிட்டான் சீஸ்...என் நெஞ்சு வெடிச்சு என்னால என்ன எழுதானே தெரியல..அதான் மூஞ்சுறு...காட்டெருமை..ellam
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த மெண்டல் பின்னாடி லண்டன் பசங்க சுத்துனாங்களா நல்ல வேளை யாரையும் accept பண்ணல இல்லனா விவரம் இல்லாம ivangakitta வந்து மாட்டிகிட்டு நொந்து நூடுல்ஸ் aagiruppanga
Athu sarithaan sis..saiyuva thavira avala vera yaarum samalikka mudiyathu sis....
 

S Sathya

Bronze Winner
என் வயித்தெரிச்சல கொட்டிக்காதிங்க என் செல்லமே என்னால முடியல நானும் எவ்லோ இடிய தான் தாங்குவேன்

Sathya sis..ungalukku திருக்குறள் ல பிறன் மனை நோக்கா பேராண்மை..அப்படினு ஒரு பார்ட் இருக்கு அதை படிக்க சொல்றேன்..நானே பாருங்க என் முதல் ஹீரோ வ விட்டு குடுத்துட்டு அதுவும் ஸமர்ட் அண்ட் ஹாட் drunken மங்கிய இருக்கேன் :cry::cry::cry::censored::censored::censored:
😭😭😭😭😭 apdina naa chaiyuva paakakoodatha 21004
 

S Sathya

Bronze Winner
நிறைய நிறைய லவ் சம்யு மேல இருக்கு அதனால தான் அவங்க அழறத தங்கத்தால பொறுத்துக்கா முடியாம காமெடியா பேசி திசை திருப்பிருக்காங்க இப்படி ஒரு லவ் and husband kidaikka samyu romba punniyam பண்ணிருக்கணும்

சம்யு ரொம்ப கொடுத்து வச்சவ...இப்படி ஒரு மாமியார்...ளொவிங் அண்ட் காரிங் கணவன்... அவள் அழுகிறதா பொறுக்க முடியாத கணவன்(இதெல்லாம் கதையிலதான் சீஸ் கிடைக்கும்)
Kadhailayachum ipdi irukangalla adhu enakku happythan sis
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi dear,
Just now read ur story.....😎😎😎
Semma flow and the end always creates curiosity....😍😍😍
Fell with chaitu's personality.... started loving him....😘🥰😘🥰😘

Samyu also too good...:smiley2::smiley2:

Hi PooPoo dear,

Thank you for your lovely comment...Ungal karuthu enakku mikuntha makilvai tharukirathu....Enakkum saiyu romba...romba🤤🤤🤤...looking forward to meet you in all the forthcoming episodes

veru ethavathu kuraikal irunthaal kandipaga sollavum...athu en eluthu nadayai seeramikka uthavum...:smiley14::smiley14:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாரும் கேட்டீங்களா chaiyu சம்யுகிட்ட love you honey சொல்லிட்டாங்க இப்ப வாங்க எல்லாரும் தலைவி நீங்க என் செல்லத்தை எவ்ளோ தொவச்சி வெயில்ல காய போட்டீங்க இப்ப பாத்திங்களா அவங்க ஸம்யுவை ரொம்பவே லவ் பண்ணிருக்காங்க அதனாலதான் ஸம்யுவை *** and hug பண்ணிருக்காங்க but ja ja sis ipdilam senjittu room ku போலாமான்னு ஏன் கேட்டாங்க பப்ல கேட்டதுக்கு reason flash back la sollitinga ஆனா ஆபீஸ்ல கேட்டது எதுக்காக 🤔
Aama sis..athuvum london la irunthu vera kootitu vanthurukkaar...Avan lover...hug kiss innum ellam pannuvaan..athukku poyi intha RAJAMATHAAAAAAAAAAAAAAAAAAAAA...evlo pesitaanga....so bad....
 

S Sathya

Bronze Winner
Hi PooPoo dear,

Thank you for your lovely comment...Ungal karuthu enakku mikuntha makilvai tharukirathu....Enakkum saiyu romba...romba🤤🤤🤤...looking forward to meet you in all the forthcoming episodes
veru ethavathu kuraikal irunthaal kandipaga sollavum...athu en eluthu nadayai seeramikka uthavum...:smiley14::smiley14:
😠No jollu okayyyy
me and samyu mattumthan jollu viduvom
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாரும் கேட்டீங்களா chaiyu சம்யுகிட்ட love you honey சொல்லிட்டாங்க இப்ப வாங்க எல்லாரும் தலைவி நீங்க என் செல்லத்தை எவ்ளோ தொவச்சி வெயில்ல காய போட்டீங்க இப்ப பாத்திங்களா அவங்க ஸம்யுவை ரொம்பவே லவ் பண்ணிருக்காங்க அதனாலதான் ஸம்யுவை *** and hug பண்ணிருக்காங்க but ja ja sis ipdilam senjittu room ku போலாமான்னு ஏன் கேட்டாங்க பப்ல கேட்டதுக்கு reason flash back la sollitinga ஆனா ஆபீஸ்ல கேட்டது எதுக்காக 🤔
ut ja ja sis ipdilam senjittu room ku போலாமான்னு ஏன் கேட்டாங்க பப்ல கேட்டதுக்கு reason flash back la sollitinga

Avan sariya thane sis nadanthutaan....office la ketatha pathi samyukitta solluvaana irrukkum...ippothaan antha loosu thoonguthe...thoongumoonju..:p:p:p:p.
 
Status
Not open for further replies.
Top