All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mental ponnukkum arivali paiyanukkum kalyanam mudichi vaikiradhu avlo easy task illa sis so rest edukanuma illaya??? Innaikku varalana silapala aayuthangalai kaatti kolai mirattal vittu varavachiduvom vanga 🤭🤭(en thangam andha mentala kalyanam senjikittu enna paadupadurangalonu adhu vera enakku periya kavalaila irukku😢😢😢)
ayutham....ithu periya varthai...namma pesi therkalaam....gandhiyadikal enna sonnaru....ahimsa valiyil porada venumnu sonnaaaru...namma venum na athu maathiri poradalaamaa????

Saiyu nallathaan irukkaan sis...enakku ippothaan text panninaaan
 

S Sathya

Bronze Winner
ayutham....ithu periya varthai...namma pesi therkalaam....gandhiyadikal enna sonnaru....ahimsa valiyil porada venumnu sonnaaaru...namma venum na athu maathiri poradalaamaa????

Saiyu nallathaan irukkaan sis...enakku ippothaan text panninaaan
Enakku darling number kidaikuma please😜 nanum text seivenla🤭
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புகார் கடிதம்
SP Groups M.D யும் எனது செல்லமான முன்னாள் lover பையனுமான சைதன்யா பிரதாப் அவர்களை கடந்த 3தினங்களாக காணவில்லை.பொள்ளாச்சியில் நடந்த தனது திருமணத்தில் (பாழும் கிணறில் விழுந்த தினம்)பங்கேற்று விட்டு களைப்பு மிகுதியால் தூங்க சென்று விட்டார்.அந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு யாரோ ஒரு மர்ம நபர் கடத்தி சென்று விட்டார்.சைதன்யா அவர்கள் சமுதாயத்தில் உயர்ந்த மனிதர் எனவே அவரை கடத்தி சென்று மிரட்டி (கருப்பு)பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தப்பட்டுள்ளதாக எங்களுக்கு சந்தேகம் எழுகிறது.காவல் துறை அதிகாரி இந்த புகாரை முக்கிய வழக்காக கருதி விரைவில் இந்த தங்க மனிதரை கண்டுபிடித்து கொடுக்குமாறு கேட்டுகொள்கிறேன் அதோடு டைரக்டர் கோபால் அவர்களின் மீது எனக்கு சந்தேகம் இருப்பதால் அவரை முதலில் உங்களின் பாணியில் விசாரித்து உண்மையை வரவைத்து எனது செல்லத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று தங்களிடம் கோரிக்கை விடுத்து கொள்கிறேன்
Avar thoonga pokala..samyuva sight aduchuttu irukaar..avarukku tired na ennane theriyathaam...November born Scorpio Paiyan Saiyu..athaan ellam perfect ah panraan..tiredless akavum...Director gopalum athu pola November Born thaanaam.....avar Saiyuvai kandupidikkum velayil irankiyullaaraam.Avar Saiyuvai kandupidithu avan Samyuvai Sight adikiraan endra unmaiyai solla inge vanthulaar...Karuppu panam pachai panam neela panam endralennavendre Gopalukku theriyathaam...athanaal intha pogaar manuvai vapas petru kollumpadi thalmaiyudan ketu kolkiren
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
He is my darling not yours 🔪🔪🔪
ok ok neengale vachukonga(anga oru loosai samalikarathukulla inga onnu...kodumai kodamainu kovilukku ponanaam oruthan..anga vanthu naalu kodumai ching chingunu aduchaam)
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்யாணத்தை முடிஞ்சிட்டு வீட்டில் போய் ரெஸ்ட் எடுத்துட்டு இப்போது தான் வருகிறேன் ஜி ஒருவேளை சையு கும்பல் ரொம்ப தொல்லை கொடுத்தார்களா???!,!
naan chumma Nadichen ji..Saiyuthaan en darling...eppovum saiyu kumbal enakku thollai kudukaathu...intha loosu samyu kumbal irukkeathu thaan...Sora partha odi poyidum..eppo entha mananilayila irukkunu theriyathu..athai samalichu oru valiyaa kalyanam mudichuthu...ippothaan nimmathi...namma darling Saiyuvukku Samyuva eppadi samalikanum nu nalla theriyum...so no probs
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படியா சொல்லுகிறீர்கள் :unsure: நீங்கள் சொன்ன சரிதான் இருக்கும் சத்யாஜி ஓகே ரைட்டர்ஜீ ரெஸ்ட்டு எடுக்காட்டும்.
Samyu kumbal la ippadi oru arivaaliyaa...superuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu....
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud appa sis
vanthutaan saiyu...inime pattu enakku al vachu kolai miratal velai ellam venam sis....chumma kunama manamaa..porumayaa eduthu sollunga pothum...naan paavam chinna pulla paarunga....
 
Status
Not open for further replies.
Top