All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Amutham

Member
கறி விருந்து இன்னும் மணக்குது। ராஜிமா, அருமையான கதை:awesome:
 

Sudha RK

Bronze Winner
வெற்றியை அநியாயத்துக்கு ஒன்னும் தெரியாம வளர்த்திட்டங்களோ 😉....அந்த புள்ள வெக்க படாம சொன்னாலும் இவன் அநியாயத்துக்கு நெளியுறானே 😜...ஆனாலும் பெரியவங்க... ரூல்ஸ்னு... முதல்ல ஒதுக்கினாலும்.... அவ சொன்னதுக்கு அப்புறம் புரிஞ்சிகிட்டு அனுசரணையான இருக்கிறது சூப்பர் 😍😍...

இன்னும் பல பக்கம் தீட்டுனு இப்படி ஒதுக்கி வைக்கிற பழக்கம் இருக்கதான் செய்யுது 😏.....

நைஸ் யூடி ராஜி சிஸ்🙂....
 

saranyasrinivas

Bronze Winner
Soooooo sweet ud paa😍😍😍😍😍vetriii avanooda amma vaa samaalichi sujaa kku puriya vacchathu semma.... Enna seiyya avangha age kku avangha la matthurathu kastam thaa... Aana yethir kalathil matthalaam nnu sonnathu super... Avan nenaccha mathiri yeee avanooda relatives kulla nadakkura thappa mattha try pannaruthu soo cute..... Vadivu oodaa yeakkam kooda puriyaa aarambhicchathu semma touching paa😘😘😘😘😘😘
 

Sudha RK

Bronze Winner
வெற்றி சொன்னது போல... பழமையில் ஊறினவுங்களை அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியாது....ஆனா பியூச்சர்ல மாற்றம் கொண்டு வரணும்னு சரியா பேசி சுஜாக்கு சப்போர்ட்டும் செய்து சமாதானமும் செய்துட்டான்....
வெற்றி உறவுகள் எல்லோரையும் தன்னோட உறவா இயல்பா ஏத்துக்கிட்டு....அவளால முடிஞ்ச அளவு தவறுகளையும் சரி பண்ணுறது சூப்பர் 😍😍😍...

சூப்பர் எபிஸ் ராஜி சிஸ்😍😍...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sooooooo sweet ud paa😍😍😍😍😍ennum entha mathiri ettana edathula erukkooo.... Vettri purinjikittathu sooooooo sweet paa.... Aana adutthu veetula ullavanghala enna nadakka poghothoooo🤔🤔🤔🤔🤔
நன்றி சரண்யா..☺

கூட்டு குடும்பத்தில் சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லை
 
Top