All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma lovely episode.. சுஜாதா va ithu enna support enna support வெற்றி ki அவளே unarla ava manasu sonnatha அவங்க வீடு ஆளுங்களுக்கு விட்டு kodukaamaa avvallavu அழகா வெற்றி ku பேசுன pathingala Super சுஜா.... Husband ah ஒரே site vera அடிக்கிறாங்க மேடம்.... வெற்றி ஒரே சந்தோஷம் சுஜாதா oda மாற்றம் பாத்து.... தாலி பிரிச்சி podra sequence semma...வெற்றி first திட்டினாலும் paravala ava கண்ணு ah பாத்தே ava manasu purinji அவனே மறுபடியும் avaluku தாலி கட்டி விட்டான்... Ha 😂 😂 😂 நல்லது sollum பொது என் மகன் சேட்டை pannathu sollum பொது உன் புருஷன் 😊 😊 😊 😊.... Super Super Super mam... Eagerly waiting for next episode
நன்றி சித்ரா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுஜா..நல்ல முன்னேற்றம்...... பொறந்த வீட்ல புருஷன் புகழை பேசி தள்ளிட்டா 😍😍😍..... அவளோட அன்பு செம அழகா வெளிப்படுது 😍😍😍.....

தாலி கோர்த்து கட்டுற சீன் சூப்பர்.... அதிலும் சுஜாக்கு ஆதரவா வெற்றியே திரும்போ தாலி கட்டுறது சூப்பர் 😍😍😍.....வெற்றியோட நல்ல புரிதலையே காட்டுது 😍😍.....

சூப்பர் எபிஸ் ராஜி சிஸ்😍😍😍😍.....
நன்றி சுதா😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்..
வெற்றியோட பொறுமையான அனுகுமுறை குடும்பத்தை பத்தின அவளோட எண்ணங்களை மாற்றி அவங்கள்ல ஒருத்தியாக்கிருச்சே😄😄

வெற்றியோட பெருமையை தன் வீட்டாருக்கு சொல்லும்போதுதான் தனக்கும் புரிஞ்சு நின்னா போல😍😍

தாலி பிரிச்சு கோர்க்கறப்ப அவளோட மனநிலையும் வெற்றி புரிதலும் அழகு😍😍

என்ன ஒன்னு அடிக்கடி தங்களுக்குள்ள துடுக்குத்தனமா பேசி வைக்கறாங்க..
இதுவும் போக போக நல்லவிதமா மாறும்ன்னு நம்புறேன்😁😁😁

சாரி ராஜிமா..
கொஞ்சநாளா இந்த பக்கம் வர முடியல😔😔

புது தம்பதிகளுக்குள்ள மெல்ல மெல்ல வர புரிதலையும் காதலையும் அத்தனை அழகா கொண்டுபோறீங்க😍😍
உங்க ஸ்டைல்ல அசத்துறீங்க😍😍
சூப்பர் மா😘😘😘
நன்றி புனிதா😊

ஸாரியெல்லாம் எதற்கு வேண்டாமே
 

Tamil novel lover

Bronze Winner
Very lovely episode ma’am 😍😍 Vetri understands her if she explains. But still most of the family is having this customs. But they’re not ready to believe any scientific terms also
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி பயலே ஒரே ஒரு முத்ததால மொத்த ஃப்ளானையும் புஸ்னு ஆக்கிட்டியேட....😍😍😍😍

ஒரே வார்த்தை வாழவும் வைக்கும் வீழவும் வைக்கும்

சுஜாத்தாவின் வார்த்தைகள் இவர்களை வாழ வைத்ததும் மட்டுமில்லாமல் ஆழ்மனதில் புதைந்து கிடைக்கும் அன்பையும் கொண்டு அவர்களின்.நேசத்தையும் புரிய வைத்தது அழகு
😃😃😃😃😃😃😃😃

இவர்களின் இந்த புரிதலான வாழ்க்கை என்றும் தொடற வாழ்த்துத்துகள்😇😇😇😇😇
நன்றி😊

போட்டிக்கதை விமர்சனப்பகுதியில் உங்களுடைய விமர்சனங்கள் அனைத்தும் அருமை..
 
Top