All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hyoooo suja baby eppadi yaa olariii kottuvaaa🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀athukku meaning aachi Purinjathaaaa unakku 🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀eppovum pola vetrii mass thaa....aamaa antha saidai laa suja baby enna sollaa vanthatjaa avan atha thappa purinjikittanooo🤔🤔🤔🤔aanalum avan avala care pannrra vitham arumai paa😘😘😘😘😘😘last laa paya pulla santhadiii chakkulla sinduu padiruraane😎😎😎😎😎😎😎
நன்றி சரண்யா..

அவங்களோட மனநெருக்கத்தை இந்த யூடியில் காணலாம்..

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode.... வெற்றி உன் மானத்த vaangitaa உன் பொண்டாட்டி first time உன் அம்மா kita kaapathita உன் அண்ணி kita pochchaa... வடிவு உன் அம்மா வீடு ku வெற்றி kita ketutu போ nu sonna enna குஷி la பொண்ணு ku வடிவு ah vekkam pada vechitaa le 😊 😊 😊.... Nalla வெவரம் தான் அவன் kita தனியா மாட்ட kudathunu kuda ஒரு ஆளு வந்த ஒடனே போய் அவன் kita pesurale ha 😂 😂 😂.... ரூம் ullayum பசங்க வந்து keduthaanga ஒரே சிரிப்பு தான் மேடம் lu கார் la வெற்றி ku semma திட்டு poolaye avan panninathu thappu தானே paakalam promise எல்லாம் panni irukaaru la.... அவல அக்கறை ah paathukarathu lam Super la.... Ava thititaanu கோபம் vera யாரும் enna இப்படி thitinathu illa nee thaan enna இப்படி thitra nu குழந்தை maari ava kita சண்டைக்கு poraan... Super ah avaloda மனநிலை ah maathitaan.... Ethu ethu sollanumo athu matum sollu nu advice vera... Super Super Super mam... Eagerly waiting for next episode
நன்றி சித்ரா...

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்.. அதில் அவர்களது மனநெருக்கத்தை காணலாம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெற்றி ... சுஜாதா இருவரின் விட்டுக்கொடுத்து செல்லும் புரிதல் அருமை சகோ
😍😍😍😍
நன்றி.. கவிதா..

புரிதலுக்கு அடுத்த படியான மனநெருக்கத்தை இனி காணலாம்..

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுஜா பேபி கலக்குறா😍😍..... அண்ணன் தங்கையை சேர்த்து வச்சாச்சு..... மாமியார் மனசுல இடம் பிடிச்சாச்சு..... சூப்பர் 😍😍....

வெற்றி... அவளை பயங்கரமா புரிஞ்சு வச்சிருக்கான்... பீல் ஆகிறது தெரிஞ்சவுடனே கடைக்கெல்லாம் கூட்டிட்டு மைண்ட் சேன்ஞ் பண்ணிட்டான்..... கில்லாடி தான் 😍😍.... செம எபிஸ் சிஸ்😍😍😍
நன்றி.. சுதா..

இன்னும் அவர்கள் கவருவார்கள் பாருங்க..

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்
 

saranyasrinivas

Bronze Winner
Sooooooo sweet ud paa😘😘😘😘😘ava sonnaa ellamee semma semma semma yaa erunthuchii..... Ara kora purithalukke eppadi yaa😉😉😉😉thaniyaa vanthu feel pannathu sooooooo cute 😉😉😉😉thazhi pudichi kookkurathu kku eppadi sentiment aaghurathu semma semma.... Eni enna nadakka pohhuthooo,... Maadilaa pesunathukku🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀🤷‍♀
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma lovely episode.. சுஜாதா va ithu enna support enna support வெற்றி ki அவளே unarla ava manasu sonnatha அவங்க வீடு ஆளுங்களுக்கு விட்டு kodukaamaa avvallavu அழகா வெற்றி ku பேசுன pathingala Super சுஜா.... Husband ah ஒரே site vera அடிக்கிறாங்க மேடம்.... வெற்றி ஒரே சந்தோஷம் சுஜாதா oda மாற்றம் பாத்து.... தாலி பிரிச்சி podra sequence semma...வெற்றி first திட்டினாலும் paravala ava கண்ணு ah பாத்தே ava manasu purinji அவனே மறுபடியும் avaluku தாலி கட்டி விட்டான்... Ha 😂 😂 😂 நல்லது sollum பொது என் மகன் சேட்டை pannathu sollum பொது உன் புருஷன் 😊 😊 😊 😊.... Super Super Super mam... Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
சுஜா..நல்ல முன்னேற்றம்...... பொறந்த வீட்ல புருஷன் புகழை பேசி தள்ளிட்டா 😍😍😍..... அவளோட அன்பு செம அழகா வெளிப்படுது 😍😍😍.....

தாலி கோர்த்து கட்டுற சீன் சூப்பர்.... அதிலும் சுஜாக்கு ஆதரவா வெற்றியே திரும்போ தாலி கட்டுறது சூப்பர் 😍😍😍.....வெற்றியோட நல்ல புரிதலையே காட்டுது 😍😍.....

சூப்பர் எபிஸ் ராஜி சிஸ்😍😍😍😍.....
 
Top