Mohana govindaraj
Bronze Winner
அண்ணனும் தங்கையும் சமாதானமாகிட்டாங்க,வெற்றிக்கு சுஜாதாவிடம் “எனக்காக எதுவும் இவள் செய்யவில்லை”என்ற எதிர்பார்ப்பு இச்சமாதானம் மூலம் ஓரளவிற்கு பூர்த்தியாகியிருக்கும்.கூட்டு குடும்பத்தில் இவங்க எதை நினைச்சு கேள்வி கேட்பாங்க அவங்க எதை நினைத்து பதில் சொல்வாங்கனு தெரியல்ல.அவங்கவங்க வேணும்னா ஓடிப்போய் பறக்கப்போற தங்களோட மானத்தை காப்பாத்திக்க வேண்டியதுதான் ..nice update sis.