All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... எங்க அம்மா வீடு la இன்னும் அப்படிதான் சுஜாதா vuku solraa maari thaan solluvanga எங்க அம்மா romba romba strict.... Three days தனியா ve உக்கார vechi இருபாங்க...athuku appram thaan naaga வீடு உள்ள ve poovom appram கொஞ்சம் kojam ah maari அந்த three days night la matum தனியா paduthukuvom... இப்போ yum appadi தான்.... Athu கிராமம் இன்னும் sollava vennum.... But சுஜாதா solrathu hundred percent உண்மை தான் but athu அவங்க purinjikanume.....jeans ku theriyakudathunu maraikarathu thappu avangalluku therinja தானே பெண் gal oda கஷ்டம் புரியும்... சுஜாதா சொன்னா ஒடனே வெற்றி purinji kitu avaluku aatharava இருந்ததது Super... Semma semma episode pa.. Eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..😊

ஆமாம்.. இதற்கு எவ்வளவு அறிவியல்பூர்வமான விசயங்களை சொன்னாலும் சிலர் மாறுவதில்லை
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very lovely episode ma’am 😍😍 Vetri understands her if she explains. But still most of the family is having this customs. But they’re not ready to believe any scientific terms also
நன்றி.. நிஷா..😊

ஆமாம்.. பழமையில் ஊறியவர்களின் கருத்தை மாற்றுவது முடியாத காரியம்
 

Samvaithi007

Bronze Winner
Thaniyaa irukaravangalukku intha pirachana mostly kidaiyaathu ...but koottu kudumbathula intha pirachana irukku .... Poothaagarama Vaedichi paeriya sikalae aerpadithirukku.....
Aanaa intraiya suzhala intha maathiri timela kooda rest edukka mudiyaama poiduthu....kaala oottam santharppa suzhnilaigal.... Ippidi niraiyaa karangal adukkalaam...
Nam valigalai purinthu aravanaikkum vazhkai amaivathu enbhathu varam...super Ud pa 😍😍😍😍😍
 

Puneet

Bronze Winner
வெற்றி இத்தனை அப்புரானியா இருக்கானே😁😁😁
என்ன ஏதுன்னு கேக்காம இத்தனை நாளா தீட்டு ன்னு அவங்க சொன்ன ஒத்த வார்த்தைய நம்பிட்டு பொண்டாட்டிய தனி படுக்கைக்கு அனுப்பிட்டானே☺☺

ஆனா சுஜா சொன்னதை ஏத்துக்கிட்டு உடனே அவ வலியை பாத்து புரிஞ்சு அவளுக்கு ஆறுதலா நடந்துக்கறது ச்சோ ஸ்வீட்😍😍😍😍😍
நைஸ் யூடி ராஜி மா😊
 
Top