All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thaniyaa irukaravangalukku intha pirachana mostly kidaiyaathu ...but koottu kudumbathula intha pirachana irukku .... Poothaagarama Vaedichi paeriya sikalae aerpadithirukku.....
Aanaa intraiya suzhala intha maathiri timela kooda rest edukka mudiyaama poiduthu....kaala oottam santharppa suzhnilaigal.... Ippidi niraiyaa karangal adukkalaam...
Nam valigalai purinthu aravanaikkum vazhkai amaivathu enbhathu varam...super Ud pa 😍😍😍😍😍
நன்றி..☺

ஆமாம்.. சுஜாதா வரம் பெற்றவள் தான், சுஜாதாவும் வெற்றிக்கு வரமாய் வந்தவள் தான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெற்றி இத்தனை அப்புரானியா இருக்கானே😁😁😁
என்ன ஏதுன்னு கேக்காம இத்தனை நாளா தீட்டு ன்னு அவங்க சொன்ன ஒத்த வார்த்தைய நம்பிட்டு பொண்டாட்டிய தனி படுக்கைக்கு அனுப்பிட்டானே☺☺

ஆனா சுஜா சொன்னதை ஏத்துக்கிட்டு உடனே அவ வலியை பாத்து புரிஞ்சு அவளுக்கு ஆறுதலா நடந்துக்கறது ச்சோ ஸ்வீட்😍😍😍😍😍
நைஸ் யூடி ராஜி மா😊
நன்றி புனிதா..☺

கிராம புறங்களில் ஆண்களை இப்படி தான் வளர்க்கிறார்கள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கறி விருந்து இன்னும் மணக்குது। ராஜிமா, அருமையான கதை:awesome:
நன்றி அமுதம்..☺

அடுத்த யூடியிலும் ஒரு விருந்து உண்டு
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெற்றியை அநியாயத்துக்கு ஒன்னும் தெரியாம வளர்த்திட்டங்களோ 😉....அந்த புள்ள வெக்க படாம சொன்னாலும் இவன் அநியாயத்துக்கு நெளியுறானே 😜...ஆனாலும் பெரியவங்க... ரூல்ஸ்னு... முதல்ல ஒதுக்கினாலும்.... அவ சொன்னதுக்கு அப்புறம் புரிஞ்சிகிட்டு அனுசரணையான இருக்கிறது சூப்பர் 😍😍...

இன்னும் பல பக்கம் தீட்டுனு இப்படி ஒதுக்கி வைக்கிற பழக்கம் இருக்கதான் செய்யுது 😏.....

நைஸ் யூடி ராஜி சிஸ்🙂....
நன்றி சுதா..☺

வெற்றி ஹீரோ என்பதை விட எதார்த்தமான மனிதன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super dear..
Vetri ku puriyavachachi
Ivlo porumai sutha ponnu supwr
Mathavangaluku?????
நன்றி..☺

ஹா..ஹா.. சுதா நல்ல பொண்ணு தான்.. புது இடத்திற்கு போன முதலில் வரும் தடுமாற்றம் தான் அவளுக்கு இருந்தது.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Soooooo sweet ud paa😍😍😍😍😍vetriii avanooda amma vaa samaalichi sujaa kku puriya vacchathu semma.... Enna seiyya avangha age kku avangha la matthurathu kastam thaa... Aana yethir kalathil matthalaam nnu sonnathu super... Avan nenaccha mathiri yeee avanooda relatives kulla nadakkura thappa mattha try pannaruthu soo cute..... Vadivu oodaa yeakkam kooda puriyaa aarambhicchathu semma touching paa😘😘😘😘😘😘
நன்றி.. சரண்யா..

அவளோட அடுத்த டார்கெட் வெற்றியும் மாமனாரும் தான்.. ஆனால் அவள் திட்டமிட்டு செய்ய மாட்டாள்
 
Top