All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெற்றி சொன்னது போல... பழமையில் ஊறினவுங்களை அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியாது....ஆனா பியூச்சர்ல மாற்றம் கொண்டு வரணும்னு சரியா பேசி சுஜாக்கு சப்போர்ட்டும் செய்து சமாதானமும் செய்துட்டான்....
வெற்றி உறவுகள் எல்லோரையும் தன்னோட உறவா இயல்பா ஏத்துக்கிட்டு....அவளால முடிஞ்ச அளவு தவறுகளையும் சரி பண்ணுறது சூப்பர் 😍😍😍...

சூப்பர் எபிஸ் ராஜி சிஸ்😍😍...
நன்றி.. சுதா..☺

அவ எதையும் திட்டமிட்டு செய்யலை இயல்பாய் நடக்குது..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... வடிவு அம்மா அந்த பாட்டி yum அப்பா அப்பா என்ன திட்டு enna திட்டு சுஜாதா va paavam புள்ளை வெற்றி kum seththu விழுந்தது அது varaikum paravala வெற்றி சுஜாதா vuku அழகா puriyavechi anupi vechaan semma la evvallavu sikiram thula rendu பேர் kulayum nalla understating... சுஜாதா vuku குறும்பு ah பாருங்க போகும் pothu enna sollitu poraa வெற்றி ke வெக்கம் வந்துடுச்சி... Athu varaikum அவங்க sonnathullam onnum சொல்லாம kettukuta avanuku ku புரியவும் vechita..... வசந்த Voda manakastam thuku idea 💡 koduthaa இப்படி unga husband kita nadanthukita அவரு thaana unga வழிக்கு vanthuduvaarunu அதே maari ah aaidiche Super சுஜாதா... Athe maari தான் வரலக்ஷ்மி yum avaloda husband kita ava nadanthukura முறை ah solli avalayum thirithita Super la.... இப்போ avaloda மாமனார் ஒருத்தர் irukaaru அவரு இப்படி திருந்து vaaro.... விருந்து ku pona இடத்துல enna aachi... Super Super pa.. Eagerly waiting for next episode
 

saranyasrinivas

Bronze Winner
நன்றி.. சரண்யா..

அவளோட அடுத்த டார்கெட் வெற்றியும் மாமனாரும் தான்.. ஆனால் அவள் திட்டமிட்டு செய்ய மாட்டாள்
Mmmm..... Aamaaa paa eppo varai ava plan podamaa thanee ellaraium matthuraa.... Athe mathiri yeee avanghalaium matthi vettri kku santhosatta tharraa poraaa😍😍😍😍😍😍😍😍
 

Samvaithi007

Bronze Winner
Nice udpa
Aeppideo oru vazhiyaaa intha pirachana paerum kaloparatha aerpaduthaaama mudincheeethae athuvae paeriya vizhiyam thaan
Aduthu enna ranagalam kaathiruko
Athula ungalukku oru kuthugalamm😙😙😙😙😙😙
 

saru

Bronze Winner
Semma baby...
Vetri porumaiya pesi convinse seidadu super
Sutha thanoda karutha nera sonnadu super...

Aanga ennavacho
Waiting to read more baby
 

Puneet

Bronze Winner
ஆரம்பத்தில என்னடா இப்படி ன்னு நினைக்கத் தோணின சுஜாதாவோட துடுக்குத்தனம் இப்போ என்ன இப்படி ன்னு ஆச்சர்யமாத்தான் பாக்கத்தோணுது ராஜி மா😍😍😍

வெற்றி😍
எப்படி இருந்தவனை இந்த சுஜா எப்படி மாத்திட்டா ன்னு தான் ரசிக்க தோணுச்சு☺☺☺
அவ தவறின ஒவ்வொரு இடத்திலேயும் முதல்ல தடுமாறினாலும் அழகா தாங்கி பிடிச்சான்😍😍😘😘😘

சுஜாவோட ஒவ்வொரு நிமிர்வுக்கும் பின்னால இருக்க சக்தி நம்ம வெற்றி தான்😍😍

லவ்லி யூடி ராஜி மா
 
Top