All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

Simbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கண்களின் தேடல் கதையை முடித்துவிட்டேன். இன்னும் இரண்டு நாள் தான் லிங்க் இருக்கும் ப்ரெண்ட்ஸ். யாராவது படிக்கணும்னு விருப்பப்பட்டால் ப்ளீஸ் படிச்சிடுங்க :):):) படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸும் எனக்கு ஷேர் பண்ணுங்க :love::love::love::love:

இதுவரைக்கும் இந்த கதைக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :):):):)

thanks a lot friends :love::love::love:

முழு கதைக்கான thread கீழே உள்ள லிங்கில்...

 

Neha j

Well-known member
ஹாய் நண்பர்களே,
"என்னை விட்டு எங்கும் போகாதே" கதையின் இறுதி அத்தியாயம் போட்டாச்சு😍😍😍😍.படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க நண்பர்களே😍😍😍...கதையின் லிங்க் அடுத்த திங்கள் வரை தான் இருக்கும்.

கதை திரி 👇
நேஹா ஜெவின் "என்னை விட்டு எங்கும் போகாதே" - கதை திரி

உங்க கருத்துத்களை இங்க பதிவிடுங்க நண்பர்களே👇
நேஹா ஜெவின் "என்னை விட்டு எங்கும் போகாதே" - கருத்துத் திரி
 

JERRY.

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதிப்பிற்குரிய வாசக நண்பர்களுக்கு,

நான் JERRY, என்னுடைய முதல் கதை 💖 ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்💖 -யை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டேன் நண்பர்களே....
என் கதையை தொடர்ந்து வாசித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்🙏🙏🙏, உங்களின் ஆதரவு இல்லாமல் என்னால் இந்த கதையை தொடர்ந்து இருக்க முடியாது.
உங்களின் ஒவ்வொரு கமெண்ட்ஸ்க்கும் என்னுடைய நன்றிகள் 😍😍😍😍

(சரி இப்போ நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு ஓடிடுறேன்😂😂😂 இன்னும் கதையை படிக்க ஸ்டார்ட் பண்ணாதவங்க படிக்க ஸ்டார்ட் பண்ணிடுங்க 😍😍👍)
நன்றி
இப்படிக்கு
உங்கள்,
🌸JERRY🌸

 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

"புதிராய் ஓர் நேசம்" கதை இன்று முடிவடைந்திருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை நிறை குறை எதுவாக இருப்பினும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்❤. ஒரு வாரம் வரை மட்டுமே லிங்க் இருக்கும்.


அன்புடன்,
நிலா யாழி❤.
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

"மைவிழியே மையல் கொள்ளாதே" குறுநாவலை தளத்தில் முழுவதுமாக பதிந்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்❤. ஒரு வாரம் வரை மட்டுமே கதை தளத்தில் இருக்கும்.


அன்புடன்,
நிலா யாழி❤
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

என்னுடைய சிறுகதை ஒன்றை பதிவு செய்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ❤.

அன்புடன்,
நிலா யாழி.
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் வணக்கம் தோழமைகளே...

என்னுடைய "ராதையின் யாகம்...!!!" கதை முடிந்துவிட்டது.. படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பா
 

Neha j

Well-known member
ஹாய் நண்பர்களே,
இதோ "என் காதலின் வேர் நீயடி" - இறுதி அத்தியாயங்களை போஸ்ட் பண்ணிட்டேன்...... படித்துவிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க......

கதை லிங்க் வரும் வெள்ளி வரை(18/6/2021) இருக்கும் நண்பர்களே...

 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ப்ரெண்ட்ஸ் 🙏🙏

என்னுடைய 3வது கதையான மதியோ!!! சதியோ!!! விதியோ!!! முடிந்துவிட்டது. இந்த கதை வரும் சனிகிழமை (26-06-2021) அன்று நீக்கப்படும். அதனால விருப்பம் உள்ளவங்க சீக்கிரம் படிச்சிடுங்க ப்ரெண்ட்ஸ்.... உங்க கருத்துக்களையும் பகிரந்து கொள்ளுங்கள்...


நன்றி !!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் வணக்கம் டியர்ஸ்....

சிக்கி முக்கி நெருப்பே...!!!

முழு கதையும் பதிந்து விட்டேன்... படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்பா.. நன்றி.


 
Status
Not open for further replies.
Top