All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு ரேவதி வித்யா பாலன் விட....மஞ்சு வாரியார் பொருந்துவாங்கனு தோனுது.......🙈🙈
நேத்து Shreyas ku vetkapatta ok ? Ithu Enna மஞ்சு vaariyarukkum வெட்க padura ?

டேய் பேபி ?🤣🤣🤣🤣🤣

ஜோக்ஸ் apart ,I too like her.avanga suitable photos thedrean da😍😘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna story di
Baby neenga epilogue kezha irukka msg padikalaya ? Athula மூணு option thanthirukkean.பார்த்திட்டு உங்க சாய்ஸ் சொல்லுங்க 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma semma epilogue.Romba azhaga story write panni irukinga arumaiya karuthu solli irukinga.Enaku romba PIdichathu.Last sonninga parunga rombave super.Pengala pathi romba azhaga solli irukinga sri ma....💕💕😍😍:smiley39::awesome::smile1:
Thank you so and soooo much baby.
Ammu kitta sonnathu than ,I am really happy.

People of all age group ,more than a story u guys are respecting her emotions .

This s the best reward I got today ❣️😘
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேத்து Shreyas ku vetkapatta ok ? Ithu Enna மஞ்சு vaariyarukkum வெட்க padura ?

டேய் பேபி ?🤣🤣🤣🤣🤣

ஜோக்ஸ் apart ,I too like her.avanga suitable photos thedrean da😍😘
ஹைய்யோ பேபி இது நான் சொன்னென்ல அதுனால கண்ண மூடிகிட்டேன்...நீ என்ன சொல்லுவனு
 

Srisamyuktha

Bronze Winner
Baby neenga epilogue kezha irukka msg padikalaya ? Athula மூணு option thanthirukkean.பார்த்திட்டு உங்க சாய்ஸ் சொல்லுங்க 😍
Ama sri ma na ippo tha patha.Correct ah solli irukinga emotional breakdown.
Apram enaku romba pidicha karuthu
Ingu kan thudaipavarkal ellam nallavargal illai, Kadinthu pesupavargal ellam kettavargal illainu sonninga parunga super sri ma....
Enaku 3 story ok ma
Apram enakum vidya ok nu thonuchu semma ah irupanga sri ma
Sikarama next story start pannunga...💕💕💕💕
 

Ramyasridhar

Bronze Winner
சிறந்த எபிலாக் ஸ்ரீ சிஸ். பெண்ணை மருத்துவர் ஆக்கி, அவளுக்கு சிறந்த துணையை தேர்ந்தெடுத்து, தானும் தன் துறையில் தனித்து மிளிர்கிறாள் நம் வைதேகி. கணவனை பிரிந்து சமூகத்தில் ஒடுங்காமல் நிமிர்ந்து நிற்கிறாள் பெண்ணவள். பெண்களை குறித்து அ முதல் ஔ வரை உங்கள் வரிகள் மிக அருமை.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹைய்யோ பேபி இது நான் சொன்னென்ல அதுனால கண்ண மூடிகிட்டேன்...நீ என்ன சொல்லுவனு
Naan thaana da ketean .Enna solla porean.

மொட்டை ராஜேந்திரன் கூடயெல்லாம் அசால்டா என்னை ஜோடி சேர்த்த ?

நேத்து கூட குலேபகாவலி movie potruntnaga 🤣🤣🤣🤣
.ini வாழ்க்கையில் மொட்டை ராஜேந்திரன் பார்த்தா ,நீ சொன்னது தான் நியாபகம் வரும்...

🙄🙄🙄🤣🤣🤣🤣
 
Top