All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ .........
ஹாப்பி எபிலாக்😍😍😍
வெண்ணிலா பிடிவாதம் ரொம்ப சரியாக வேலை செய்தது.....அகரன் சூப்பர்.........நிறைவா இருந்துச்சு ஶ்ரீ.....கதை படிச்சதும்..... உண்மையா எழுதியிருந்த....முதல்ல உன்னோட முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்....... நீ எடுத்த கதைக்கரு கொண்டு போன விதம் எல்லாமே சூப்பர்.......ஆமா எமோஷனல் பிரேக்டவுன் கரெக்ட்டுஉஉஉ........வைதேகி மாறி நிறைய பெண்கள் இருக்குறாங்க இந்த சமூகத்துல .....வைதேகி ஒரு எடுத்துக்காட்டு...... கணவன் சிரியில்லனுதும் இன்னொரு வாழ்க்கைய தேடிக்காம இன்னைக்கு வெண்ணிலாவ இந்த நிலைமைக்கு ஆளாக்குனா வைதேகி ஒரு எடுத்துக்காட்டு....... ஏன் எல்லாரு வாழ்க்கை மாதிரி நம்ம வாழ்க்கை இல்லனு நினைச்சு நினைச்சு மருகாம ஒவ்வொரு வர் வாழ்க்கை வேறு மாதிரி இருக்கும் .எல்லாருக்கும் எல்லா கிடைச்சுறாதுனு புரிஞ்சுகனும் நம்ம...........செம்ம கதை ஶ்ரீ...ரொம்ப ரொம்ப ஹாப்பி ஶ்ரீ 😍😍😍😍😍😍#பெண்மை#சமூகம்#அரக்கர்கள்# உணர்ச்சிகளை#மறைத்தல்#மௌனம்#வலி#ஏச்சு#நிராசை#நிமிர்வு#தைரியம்#ஆசை#லட்சியம்#சந்தோஷம்#மகிழ்ச்சி#..............😍😍😍
 
Last edited:

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு ரேவதி வித்யா பாலன் விட....மஞ்சு வாரியார் பொருந்துவாங்கனு தோனுது.......🙈🙈
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ .........
ஹாப்பி எபிலாக்😍😍😍
வெண்ணிலா பிடிவாதம் ரொம்ப சரியாக வேலை செய்தது.....அகரன் சூப்பர்.........நிறைவா இருந்துச்சு ஶ்ரீ.....கதை படிச்சதும்..... உண்மையா எழுதியிருந்த....முதல்ல உன்னோட முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்....... நீ எடுத்த கதைக்கரு கொண்டு போன விதம் எல்லாமே சூப்பர்.......ஆமா எமோஷனல் பிரேக்டவுன் கரெக்ட்டுஉஉஉ........வைதேகி மாறி நிறைய பெண்கள் இருக்குறாங்க இந்த சமூகத்துல .....வைதேகி ஒரு எடுத்துக்காட்டு...... கணவன் சிரியில்லனுதும் இன்னொரு வாழ்க்கைய தேடிக்காம இன்னைக்கு வெண்ணிலாவ இந்த நிலைமைக்கு ஆளாக்குனா வைதேகி ஒரு எடுத்துக்காட்டு....... ஏன் எல்லாரு வாழ்க்கை மாதிரி நம்ம வாழ்க்கை இல்லனு நினைச்சு நினைச்சு மருகாம ஒவ்வொரு வர் வாழ்க்கை வேறு மாதிரி இருக்கும் .எல்லாருக்கும் எல்லா கிடைச்சுறாதுனு புரிஞ்சுகனும் நம்ம...........செம்ம கதை ஶ்ரீ...ரொம்ப ரொம்ப ஹாப்பி ஶ்ரீ 😍😍😍😍😍😍#பெண்மை#சமூகம்#அரக்கர்கள்# உணர்ச்சிகளை#மறைத்தல்#மௌனம்#வலி#ஏச்சு#நிராசை#நிமிர்வு#தைரியம்#ஆசை#லட்சியம்#சந்தோஷம்#மகிழ்ச்சி#..............😍😍😍
Ammu ❣️

Hashtag layea கதையை விவரிச்சுட்ட அருமை டா.

எஸ் பேபி இன்னொரு வாழ்க்கை தேடி கொள்வது அவளோட விருப்பம்.ஆனா அதுக்கு மேல அவளோட பொண்ணை நல்லா வளர்த்து காட்டி சமூகத்தில் மதிப்புமிக்க இடத்தை அடைந்தால் பார்த்தியா அது தான் ஒரு பெண்ணின் வெற்றி 😘

I am really very happy da.

Oru கதையா இதை கடந்திடாம, people of all age group supporting women's emotions.


Ithu thanaea namma 😍😍😍

And yes emotional breakdown point kandipa சொல்லணும் நினைச்சேன் because antha point la than women ah easyah mentally avangalodatha maththiduraanga.

உண்மையா விரும்புபவர்கள் kaaththirunthaavathu நம்மை அடைவார்கள்.சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.


வேற என்ன சொல்ல, thank you soooooo much Ammu ❣️😘😍
 
Top