கண்ணன்...
மனமோ நேர்மையில் எந்த உறவையும் தவறாக பார்க்காத கண்ணியம் இவன்...
ராதிகா காதலை ஒரு அடி வாங்கி உணருவான் நினைக்கிறேன்...
பல வலிகளையும் ஏமாற்றங்களையும் பார்த்த மனம் அதனால் இவள் பொறுமையாக தான் காத்திருக்க வேண்டி இருக்கும் போலையே...
பாண்டியன்...
வைரமேயானாலும் எதிர்பாராத கைகளில் கிடைத்தால் அதற்கு மதிப்பு இருக்காது என்பது சரிதா தான் நல்ல உதாரணம்...
சரிதாவுக்கு கிருஷ்ணார்ஜூனனை தவிர யாருமே நல்லவனா தெரியாது போல அவன் தான் பழி என்று நின்றான்
ஆடம்பரம் இல்லாத அழகு என்றும் கண்ணுக்கு புலப்படாத, இருட்டில் ஆடும் விட்டில் பூச்சியை தானே அழகு என்று பார்க்கும்
ஸ்ரீ மா பாண்டியன் மனசை இன்னும் அழகா காட்டி இந்த சரிதாவை கதற விடுங்க
விளையாட்டு பிள்ளை ஆனால் மனமோ வெள்ளை
பேசும் பேச்சோ சொல்லும்
அவன் காதலை
கண்ணை மறைக்கும்
அவன் அக அழகை
உணரும் போது
வீழ்ந்த கிடைப்பாள்
அவன் கைகளில்...
உரிமையில்லாதவனை காதலித்தே தவறு என்று படித்த பெண்ணிற்கு புரியவில்லை...
அவள் மனதில் உதித்த தவறினை பெரிதாக உணராமல் அவளுக்கு தன் காதலை திகட்ட திகட்ட கொடுத்து கொண்டாடியவனை உணராமல் இருப்பது இனி என்ன காரணம் கூறினாலும் அது சரி என்று ஏற்றுக் கொள்ள முடியும் அன்றி அவள் சரி என வாதிட முடியாதே
...
அவன் அதிரடி இல்லையேல் அவளுக்கான காதல் என்றும் எட்டாக்கனியா போயிருக்கும் வாழ்க்கையில் என்பதை உணர வேண்டும் ஸ்ரீ மா....
இந்த சரிதா பாய்ண்ட் கண்ணனுக்கு பொருந்தாது சொல்லிட்டேன் இதை எடுத்து வந்தா அதுக்கு காரணம் அவளை கொல்ல துடிக்கும் ஆட்களிடம் இருந்து அவளை அவனை தவிர யாராலும் காக்க முடியாது என்று அவன் மன எண்ணமே அவளை தன்னோடு வைக்க நினைத்தது என்பதையும் சொல்லிக்கிறேன்... இல்லையென்றால் ராதா தான் தவறி கிளம்பிருவாங்க
சூப்பர் எபி.... Next epiku waiting srima