All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஷாராதேவியாகிய நான்!!!’ - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ஷாராவும் பாவம்தான், தனுவும் பாவம்தானே!! ப்ரஜனும் பாவம்தான்.இவர்கள் மூன்று பேர் பாதையையும் ஓரேவழியாக இணையவைத்த விதியின் கோபம்தான் வருது!!!
 

Chitra Balaji

Bronze Winner
இந்த சச்சின் அந்த கெழவன் ah eppadi hospital ah sethaan...... Shara vuku appadi ஒரு கோவம்...... Rishi kita irunthu விடுதலை kadachidichi தனிஷா vuku avaluku avvallavu santhosham அதுல..... Shara manasu அளவுல romba romba பாதிக்க pattu இருக்கா..... Super Super mam.... Semma semma episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ஷாரா தங்கை வாழ்க்கையை சீரமைத்துவிட்டது ஆனால் தனு அந்த ரிஷிகிட்ட பட்ட கொடுமைகள் எல்லாம் கண்டிப்பாக குடும்பத்தை தண்டிக்கும் போல???!!! சச்சின் வில்லங்கம் பிடித்தவன் போல!!!
 

Deebha

Well-known member
Hi sis, ரம்யாவிற்கு கெடுதல் செய்தவனுக்கு ஷாரா கொடுத்த தண்டனை சூப்பர்.
ஷாரா தாத்தாவின் ஒவ்வொரு தவறையும் திருத்த போவதாய் சொன்னது கெத்து.. பதவிக்காக வீட்டை யு‌ம் நாட்டையும் கெடுப்பாயா என்றது நெத்தியடி....
சிவராமனின் கவுரவதையும் ஆணவத்தையும் சச்சின் அப்பாவை கொண்டு குலைபாளா???
பிரஜன் காதல் தீவிரவாதியாக மாறி அரசியலில் குதிப்பான் என்றோ அவளின் பெரும்பான்மையை நிரூபிக்க தன்னை திருமணம் செய்ய வற்புறுத்துவான் என்றோ நினைக்கவில்லை sis...
ஷாரா சச்சின் சந்திப்பு பொறி பறக்கிறது... ஆசிட் companyயை மூடகூடாது என கூறி கொண்டே சச்சினை தூண்டிவிட்டு மூட வைத்ததில் ஷாராவின் ராஜ தந்திரம் சூப்பர்...
சச்சின் உங்களால் தீமை தரும் company யை தமிழ்நாட்டில் தொடங்ககாமல் மற்ற மாநில அரசுகள் போல் தவிர்க்கலாம் என்றதில் ஒ‌ட்டுமொ‌த்த தமிழகத்தின் குரல் எதிர்ஒலித்தது ...
தனுஷ்கா சிக்கி இருக்கும் அரக்க கூட்டத்தில் இருந்தும் பண பிசாசுகளிடமிருந்தும் மீள வேண்டும்...
 

Deebha

Well-known member
ஷாரா பெரும்பான்மையில் அமைதியாக வெற்றிபெற்று தான் சாணக்கியன் என பிரஜனுக்கு அழகாக புரியவைத்தாள். சச்சினின் அறிமுகதால் தனுஷ்காவிற்கு ரிஷி ஏற்படுத்திய காயங்கள் நெஞ்சை பதற வைத்தது..இவனின் மரணம் மிகவும் மோசமானதாக இருக்க வேண்டும் sis...
 

Chitra Balaji

Bronze Winner
Appo shara oda அப்பா அந்த கிழவன் oda paiyan makizhan avanga appa இல்லையா.... Megan yaaru avaru thaan avanga appa va... Appram எப்படி.... Avara konnu இருக்காங்க..... Shara avangala சும்மா விட kudaathu... Ava அம்மா vum sucide pannitaanga la ஏன்..... Super Super mam.... Semma semma episode
 
Top