All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஷாராதேவியாகிய நான்!!!’ - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
பாவம் சச்சின் avana ஒரு vazhi panra..... அவன் நல்லது தானே செய்றான் iva ஏன் இந்த maari எல்லாம் panraa..... அவன் kita சரி ku seriya panraa... Super Super mam... Semma episode
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Semma episode.... அந்த lady oda kuzhanthai ku நடந்த அநியாயத்துக்கு ava எந்த action yum edukurenu solla velai....... சச்சின் ku thaan avvallavu kashtama இருக்கு .... Avaluku போய் குடை pidichi kitu போய் ஒரு கலெக்டர் ah irunthu avanala ஒண்ணுமே panna முடியலயே..... Athuyum அந்த photos semma kovathula இருக்கான்.....
 

Banumathi Balachandran

Well-known member
உங்கள் ஆப்பில் இந்த கதையை படித்தேன். மிக மிக அருமையான கதை. ஷாராதேவி உண்மையிலேயே இரும்பு மனிஷி கலெக்டரை ஒரு வழியாக்கி சிரிப்பு வர வைப்பாள்.

ப்ரஜன் கோபத்திலும் அவளையே நினைத்து அவளுக்காக காத்திருந்து கடைசியில்?

அருமையான கதை
 
Top