All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? பல மர்மங்களை உள்ளடக்கிய பதிவு...
ஸ்ரீ மேம் நேற்றைய பதிவில் அஸ்வத்தாமன் ராம் மற்றும் அமர் இவர்கள் மூவருக்குள் தான் மர்ம போராட்டம் என்று நினைத்திருந்தோம் ஆனால் இன்றைய பதிவில் ராமும் சரோவும் சந்தித்தாலும் பார்த்து கொண்டார்களே தவிர பேச முயற்சிக்கவில்லை... அதுவும் தெரிந்தவர்களா என்று ஆத்மி கேட்டாலும் இல்லை என்ற பதிலே ராமிடமிருந்து... அச்சோ! ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான புதிர்களை கொடுத்து எங்களை யோசிக்க விடுகிறீர்களே.. அப்பப்பா! முடியலை ஸ்ரீ மேம்... எப்பொழுது மர்மங்களின் விடைகளை விடுவிப்பீங்க.. ஆவலுடன் காத்திருக்கிறோம்..
ஒரு மாதத்தில் திருமணத்தை வைக்க சொல்லி இருக்கிறான் ராம்... இதில் எந்த உள்குத்தும் இல்லையே... எந்த ஆண்மகனுக்கும் வரகூடிய மனதாங்கலே ராமிற்கும் வந்துள்ளது.. தன்னை விடுத்து ரன்வீரை தேர்ந்தெடுத்து அவன் கையால் மோதிரத்தையும் போட்டு திரும்பவும் கழட்ட.. ஆத்மி நிறைய போராட வேண்டி இருக்குமோ ராமும் ஆத்மியும் ஒருவரை ஒருவர் புரிந்து மனமொத்து வாழ...
பிராயசித்தம் செய்ய நினைக்கும் சரோவின் அடுத்த கட்ட நடவடிக்கை காண ஆவலுடன்...
Ada paavi Nimmi unna good girl nu neenacheanae.... Family kaga nu pakka criminal vaela parkura nee...... Ragav downgrade Panna vampadiya ranvir Ku athmi set Panna parthuruka......
Ippa ragav Kita Amar property irrukuradu terinju sapana va Ragav Ku family kaga nu kaorthu vida parkura..... Balae killaadi thaan pao.......
Sri ma unngala nambi yaarukumae support Panna mudiyala...... Yaar manasukula Enna irruku nu teriyala... Athmi Ragav portion raomba alaga irruku..... Oru chinna visayathula Kuda avalukae mun urimai taran..... Kandipa aathiya Nalla parthupan
Edough paeriya sambavam nadanduruku paolaiyae...... Waiting Sri ma.....
ராம் avanga கொள்ளு தாத்தா maari irukkaan ah appo அவன் ashwanthaman பையன் ah...... அவன் அம்மா appo யாரு..... Sarojini illanu நினைகிறேன்...... அந்த நிர்மலா ava அப்பா vum Sarojini appa vum senthu Sarojini vaazhkkai ah koduthutaanga nu solluthu..... என்னமோ நடந்து இருக்கு......... ஏன் நிர்மலா aathmika va vittutu ava பொண்ணு கல்யாணம் panna solraa..... அவன் aathmika va கல்யாணம் பண்ணின இந்த அம்மா vuku enna வந்துச்சி....... Invitation avanuku pidichathai எடுக்காமல் avaluku pidichathaye eduthutaan.... நாள் இன்னும் தள்ளி poidichi கல்யாணம்..... Avanuku athu kovam..... Ashwanthaman mela kovam ellaathayum ava kita தான் kaattraan... Super Super mam.... Semma semma episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.