All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada poma ne vere… ne pazhaiya Ram ille ille nu sollittu irukka.. Avlovum avanoda nadippu… unga family ya ematha.. avanoda trap le ippo unga motha family yum maatti irukeenga… adhu theriyama Ram Ram nu ne suthittu irukka… 😏😏😏😏
Yaaru pa idu..... Ada Nama ranvir fana????

Yov vidu ya vidu ya...... Ranvir thaan over Nalla piyan aachae 🤣🤣🤣🤣🤣

Inda amar Enna pannanu vaera teriyala..... Innum Inda Ragav enda list laiyum serka mudiyala 🤣🤣🤣

Naethu thaan konjam support pannalam nu neenachean aduku Kuda Valli illama innaiki thathi nu solli vachurukan 🤦🤦🤦 Ivana nambi oru support post Kuda paoda mudiyala 🤣🤣🤣🤣🤣

Edukum neutral la maintain pannalam 🥰🥰🥰🥰
 

Hanza

Bronze Winner
Yaaru pa idu..... Ada Nama ranvir fana????

Yov vidu ya vidu ya...... Ranvir thaan over Nalla piyan aachae 🤣🤣🤣🤣🤣

Inda amar Enna pannanu vaera teriyala..... Innum Inda Ragav enda list laiyum serka mudiyala 🤣🤣🤣

Naethu thaan konjam support pannalam nu neenachean aduku Kuda Valli illama innaiki thathi nu solli vachurukan 🤦🤦🤦 Ivana nambi oru support post Kuda paoda mudiyala 🤣🤣🤣🤣🤣

Edukum neutral la maintain pannalam 🥰🥰🥰🥰

No…. Neenga Ranvir ku tan support pannanum. Appo than next story kku corporate criminal ku TT photo poduven… illana Vidyut photo than poduven sollitten 😒😒😒😏😏😏😏
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? புதிர்களை புதிர்களாகவே கொண்டு செல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே... அது எப்படி தான் கடைசி வரை அப்படியே maintain செய்கிறீர்களோ என்று நாங்கள் ஆச்சரியப்படாத நாட்கள் இல்லை ஸ்ரீ மேம்... அருமையான பதிவு...

இந்த கதையின் தொடக்கத்திலிருந்தே கனி அசோக் காணவில்லையே ஒருவேளை அவர்கள் மகனோ ராம் இப்படியெல்லாம் நேற்று யோசித்தேன் இருந்தாலும் ராமிற்கு பத்து வயதில் அழுது கொண்டு இருக்கும் போது சின்ன பெண்ணாக ஆத்மி வந்தது அதுவும் இல்லை என்று ஆகிவிட்டது... அனைவரின் கற்பனைக்கும் அப்பாற்பட்டது தங்களது கற்பனை என்று... அற்புதம் ஸ்ரீ மேம்... வாழ்க வளமுடன்..

ராம் இவன் புரியாத புதிர்.. ஆத்மியை ஒதுக்கி அவளை தன்னையே நினைக்க செய்பவன்... ஆனால் கல்லுக்குள் ஈரம் என்பது போல் அவள் கண்ணீரை கண்டால் மட்டும் அவன் கோபம் எல்லாம் தானாவே சாந்தம் அடைந்து விடுகிறது... இது தனக்காக அவள் விடும் கண்ணீர் என்பதாலா?? ஆனால் அவன் மனதில் அவளை பற்றிய நினைப்பும் ஆசையும் வரும் போது மட்டும் அவள் அவனுக்கு 'தத்தி'யாகிறாள்... எங்கள் ராமை ரொமான்ஸ் மன்னனாக பார்க்க ஆவலுடன்...

இந்த அஸ்வத்தாமன் திருந்தவே மாட்டானா? வந்த இடத்திலும் பெண்கள் பின்னால் அலைகிறானே.. ராமின் பெயரை யார் வைத்தது என்று கேட்டது அவன் யார் என்பதை ஊர்ஜிதப்படுத்தி கொள்ளவோ? ராமின் பட்டும் படாத பதில் அருமை..

மர்மங்களின் விடைகளை விடுவிக்கும் நாளை நோக்கி ஆவலுடன்...
 
Top