All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? பல மர்மங்களை கொண்ட பதிவு...
அஸ்வத்தாமனுக்கும் ராமுவிற்கும் இடையில் தான் யுத்தம் என்று நினைக்க வைத்தது முந்தைய பதிவு... ஆனால் இப்பதிவில் அப்படியே அந்தர் பல்டி தான்.. அமருக்கும் ராமுவிற்கும் இடையேயும் தீர்க்கப்படாத கணக்கு உள்ளதா? அச்சோ! எத்தனை பேர்கள் மூலம் தான் ராம் வஞ்சிக்கப்பட்டுள்ளான்...
ஆனால் அமரின் பக்கத்தில் இருந்து கொண்டே ராமிற்கு இந்த வன்மம் எதற்காக? அதுவும் அமர் இந்த அளவிற்கு குற்றவுணர்ச்சியில் தவிக்கும் போது.. சொத்து மற்றும் ஆத்மிகாவையும் கொடுத்த அமர் அவன் துயர் தீர்க்க அவனிடம் மனம் திறந்து பேசினால்??? ஒரு பக்கம் அமரை தவறாக நினைக்க வாய்ப்பு மறுபுறம் அமருக்கான பயம் ராம் தன்னை எந்த அளவிற்கு தன்னை புரிந்து கொள்வான் என்று..
ஸ்ரீ மேம் யாருங்க அந்த குரு?? ராம் அவரை மாமா என்று அழைக்கிறான்.. அவர் தான் ராமை ஆஸ்ரமத்தில் சேர்த்துள்ளார்.. ஒரு சின்ன guessing கூட வரமாட்டேங்கிறது ஸ்ரீ மேம்.. ஏனெனில் எங்கள் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட கற்பனை திறன் தங்களுக்கு... இனி வரப்போகும் பதிவிலாவது மர்மங்களின் விடை கிடைக்குமா என்ற ஆவலுடன்...
Ashwathaman nukum ராம் kum enna சம்மந்தம்..... Seriyana womeniser ah இருப்பான் போல.... Ram ku appadi ஒரு கோவம்..... Ava per pathi ethuku kettaan..... Semma குடி ராம் அந்த kovathula.... Nalavelai அஞ்சலி paathutaan..... Avalukaaga அவன் நல்லா இருக்கணும் nu குடிக்க kudaathu nu solraan. ..... Super Super maa..... Semma episode
Ada poma ne vere… ne pazhaiya Ram ille ille nu sollittu irukka.. Avlovum avanoda nadippu… unga family ya ematha.. avanoda trap le ippo unga motha family yum maatti irukeenga… adhu theriyama Ram Ram nu ne suthittu irukka…
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.