All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ashwathaman Aravind oda அண்ணன் ah..... அவரு எந்த ஊர்ல irukaaru.... அந்த ஆளு charater seri illayo.... Avanga wife kita ஏன் ஒட்டாமல் nadarhukuraaru..... மும்பை ku vanthutaanga..... Ashwanthaman nukum ராம் kum enna samantham..... நிர்மலா vuku therinji இருக்கு விஷயம்...... அந்த ஆளு ku ராம் ah பாத்தா என்னமோ சரி illanu உள் உணர்வு solluthu..... Paathi Share ah avan kita koduthutaanga...... Super Super mam.... Semma episode
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அதிரடியான திருப்பு முனை...
அனைத்திற்கும் காரணம் அஸ்வத்தாமனா? அரவிந்த்க்கு கூட எதுவும் தெரியாது போல் உள்ளதே?
அப்பப்பா! எங்கேயிருந்து எங்கேயோ தாவுவது போல் எப்படியெல்லாம் கதையை பின்னி பிணைத்து பெடல் எடுக்கறீங்க ஸ்ரீ மேம்.. அற்புதம் ஸ்ரீ மேம்...
அஸ்வத்தாமன் சரோஜா கணவன் மனைவி உறவு முறையிலும் ஒட்டுதல் இல்லை.. இது போல் கணவன் கிடைத்தால் மனைவியின் நிலையோ அந்தோ பரிதாபம் தான்!! இவனால் தான் ராமின் வாழ்க்கை திசை மாறியதோ?
அச்சிறு வயதிலேயே ராம் அழுது அதை கண்ட ஆத்மி அவன் கண்ணீரை துடைத்து அவனை சாப்பிட வைத்தது... அந்த ஆத்மியை தான் ராம் தேடுகிறானோ?
ராம் ஆடு புலி ஆட்டத்தை தொடங்கி விட்டான்... அஸ்வத்திற்கு ஏதோ சரியில்லை என்று உள்மனம் சொன்னாலும் விதி ஆடும் சதிராட்டம் மற்றும் வினைப்பயன்... அபாரம் ஸ்ரீ மேம்..
Hi ..
Nice story.. enaku unga stories ellame pidikum.. idhu Vara silent reader a irundha nan ippo comments Panna Start panni iruken..
Story superb a pohudhu
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.