All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? இப்பொழுது உடல் நலம் சுகமா?
 

Banumathi Balachandran

Well-known member
ஆத்மி ராமை எந்த அளவுக்கு விரும்புகிறாளோ அதே அளவுக்கு அவன் மேல் வருத்தமும் கொண்டுள்ளால்.

அஸ்வத்தாமன் யார்?
 

Hanza

Bronze Winner
Welcome back mam… 💐💐💐

Ranveer 🥰🥰🥰🥰unnoda nalla manasukku ellam nallatha nadakkum… Antha Athmi pona enna Shabnam irukka la….

So, Ashwathaman than Ram appa??? Correct a?? 🤔🤔🤔🤔
 

Chitra Balaji

Bronze Winner
Ashwathaman யாரு mam.... Avanga company share vikkanum naa அவனும் sign pannanuma.... நிர்மலா ஏன் அப்படி இருக்கு என்னமோ panni இருக்காங்க ரன்வீர் அப்பா vum அந்த நிர்மலா vum.....ராம் ellame plan panni தான் ஒரு ஒரு kaai ah nagathikitu இருக்கான்...... ஆத்மிகா vuku ரன்வீர் ah நினைச்சி kutra உணர்ச்சி avala தான் nu..... ராம் ah கல்யானம் pannikka இஷ்டம் இல்ல.... Ava parents kaaga thaan எல்லாம்.....ஆனாலும் அவன் kita புதுசா ஒரு உணர்வு உணரா..... Super Super mam.... Semma semma episode
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? கடைசி வரை புதிரோடவே கதையை கொண்டு செல்லும்விதம் இருக்கே அப்பப்பா! என்னவென்று சொல்ல! அற்புதம்! நிறைய புதிர்களை உள்ளடக்கிய பதிவு...

ராமின் வேதனை நிறைய போல??? அதுவும் தன்னந்தனியாய் போராடி கொண்டுள்ளான்... இந்த போராட்டத்தில் அரவிந்த் நிர்மலாவிற்கும் ராமிற்கும் நடுவில் தான் ஆடு புலி ஆட்டம் போல!!! ரன்வீர் வெளியே வந்தவுடன் அமருக்கு சந்தேகம் வரவில்லையா?

ஆத்மியை தக்க வைத்து கொள்ளவே ராம் அவளிடம் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கும் அவன் அவளின் மனநிலையை கவனிக்க தவறினானோ? என்னை பொருத்தவரை ராம் அன்புக்கு ஏங்கும் குழந்தை மனம் படைத்தவன் என்றே நினைக்கிறேன் ஏன் எனில் தன்னை ஆத்மி சாப்பிட்டாயா என்று கேட்காத ஆதங்கம்.. ராமை நிறைய அவள் எதிர்பார்க்கணும் என்ற நினைப்பு.. அமரான அவள் தந்தை சொன்னதால் தான் அவள் தன்னை திருமணம் செய்ய சம்மதித்த ஆதங்கம் இப்படி பல...

இருந்தாலும் அஸ்வத்தாமன் யார்? அவனுக்காகவே இப்போராட்டமா?

நிறைய கேற்விகள் எங்கள் மனதில் ஊர்வலமாய்... ஸ்ரீ மேம் ராமின் மர்மமான ஆட்டத்தையும் ரன்வீரின் மன புழக்கத்தையும் ஆத்மியின் அலைப்புறுதலையும் தாங்கள் சொல்லியவிதம் எங்கள் முன் அப்படியே காட்சியாய்!!! அற்புதம் ஸ்ரீ மேம்!!

வாழ்த்துக்கள்...
 
Top