All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Hanza

Bronze Winner
Vanam full a megam…
En manasu full a sogam…
😒😒😒😒
Ennoda aala kannula kooda kaattala… Parcel panni Bangalore ku anupitteenga…. 😢😢😢 pannura thappu ellam mathavanga.. aana thandanai mattum en chellathukku 😢😢😢😢 so bad…

Avalukku Ranveerai parkka koodathu na avanga tendu perum engeyavathu poga vendiyathu thane…

Sarojini enna prayachitham panna poranga??? 🤔🤔🤔 Ram Ashwathaman paiyan than… but Sarojini magana nu theriyala…
Nirmala kollu thatha madiri Ram irukkan na… Mudhalla Sarojini yum Ashwathamanum kalyanathukku mudhale relatives a nu theriyanum enekku… May be rendu perukkum ore kollu thatha va irukkalam… something fishy…

Intha Nirmala ku loosa??? Ranveer i yarukkum pair panna vidathu pola ithu… 😡😡😡😡

After marriage Aathmi avanai vechi seiva polave… 🤣🤣🤣🤣
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Yov ama ya..... Nan sapnam ranveer Ku pair Ava nu neenachean 🥰🥰🥰

Nimmi adukum vaethu vaikudu pa 🤣🤣🤣
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yen Ragav Nimmi yaoda thambiya irruka kudadu 🤣🤣🤣🤣🤣🤣

Ada ranvir Ku chittappa thaan Nama Ragav @Hanza eppudi irrukum 🤣🤣🤣🤣🤣

APA aathimi ranveer Ku chithi 🤣🤣🤣🤣🤣

Chithiiiiiiiiiiii 🤣🤣🤣🤣🤣

27791
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? பல மர்மங்கள் அடங்கி இருந்தாலும் ராம் நிர்மலா வழி குடும்பத்தில் வந்தவன் என்ற ஓரே ஒரு சின்ன குறிப்பு கொடுத்து எங்க மன ஆறுதலுக்கான பதிவு... இனிமேல் ஒவ்வொரு மர்மத்திற்கும் விடை கிடைக்க ஆரம்பித்து விட்டதாக ஒரு ஆறுதல்.. அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்...

வெளியே இருக்கும் கோபத்தை ஆண்கள் தன் வீட்டு பெண்களிடம் காண்பிப்பது போல எங்காவது ராமை கோபப்படுத்தி விட்டால் உடனே அதை ஆத்மியிடம் மட்டும் தான் காண்பிக்கும் ராம் அவளுக்கு மிக மிக நெருக்கமானவனே.. இருந்தாலும் உடனே அவளிற்காக யோசித்து அவன் அவளிடம் வந்தவன்... அது மட்டுமா! பத்திரிக்கை தேர்வை தன் தேர்வை விட்டு விட்டு அவள் தேர்வை தேர்வு செய்தது அற்புதம்...

இதிலிருந்தே தெரியவில்லையா அவளுக்காக தன் விருப்பத்தையும் தள்ளி வைத்து அவளுடைதை நிறைவேற்றுவான் என்று... அற்புதமானவன்... ஆனால் இதை அவளுக்கு தெரியாமல் புரிய வைக்காமல் செய்வது??? தன் சிறு இளக்கத்தையும் அவளிடம் காண்பித்து கொள்ள கூடாது என்று நினைக்கிறானா? ஏன் அன்பை அவளிடம் நேரடியாக காண்பிக்க தயங்குகிறான்????

நிர்மலா ஏன் இப்படி?? அவளுடைய மகளை திருமணம் செய்து கொண்டால் ராம் அவள் குடும்பத்தில் ஒருவனாய் மாறி அவர்கள் குடும்பத்தை பழி வாங்க மாட்டான் என்று இப்படி சொல்கிறாளா? இல்லை ஆத்மி யை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று நினைக்கிறாளா? ராம் சொல்வது ஆத்மி தான் இவன் பலம் பலவீனம் என்றால் அவளை இழக்க இதை சொல்கிறாளா?

சரோவின் பிராயசித்தை ராம் ஏற்று கொள்வானா?

அனைத்து கேள்விகளுக்கான விடையை எதிர் நோக்கி...

அபாரமான பதிவு ஸ்ரீ மேம்...
 
Top