All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Yaaru ku அந்த saree ah eduthaan ராம்.... Avanodaya இதனை அன்பு ku sonthamaanavanga....... ஆத்மி கொஞ்சம் konjamaa ராம் ah பழைய maari paakka aarambichita... அமர் சொன்னது kaaga va..... கீர்த்தி.. ஆரியன் vanthutaanga ஒரே santhosham தா‌ன் avangaluku.... கல்யாண thuku dress எல்லாம் எடுத்தாச்சு..... Super Super mam..... Semma semma episode
 

vijirsn1965

Bronze Winner
hi mam evvalo naala en lap top work seiyavilli mam aanaal ungal story aathmaraagam en phone il thodarthu padiththu varukirean aanaal athil ennal comment seiya mudiyavillai intru etho seithu lap top work seiya vaithu vittean athanaal comment seiya mudikirathu story supera poikondu irukkirathu ramikum aswathamanuikum sambhantham irukkirathoo aathmikaa edutha pudavai yai entha pennuiku kodukkapokiraan ram vaazhkaiyil amarenthariku enna sambhanthamstory semma supera arumaiya irukku mam(viji)
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? நாளுக்கு நாள் புதிர்களை அதிகமாக்கி எங்கள் இதயதுடிப்பையும் எகிற வைத்து கொண்டுள்ளீர்கள் ஸ்ரீ மேம்... எப்படிங்க உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோணுது... அப்பப்பா! முடியலை!!

கனியின் பிள்ளைகளின் வரவு இரட்டிப்பு சந்தோஷம் எங்களுக்கு ஏனெனில் எங்கள் ஆத்மி மனம் விட்டு சிரித்ததை ராம் ரசனையோடு கண்டு நெகிழ்ந்து வெட்கப்பட்டது... அச்சோ! ஆச்சரியம் எங்கள் ராம் வெட்கப்பட்டு நெகிழ்ந்தது கண் கொள்ளா காட்சி.. அனைத்தும் எங்கள் கண் முன் உயிரோவியங்களாய்... அற்புதம் ஸ்ரீ மேம்...

இத்தனை நாட்களாய் தலையாட்டி பொம்மையாய் ராம் கண்களுக்கு தெரிந்த ஆத்மி அவனால் தத்தி என்று அழைக்கப்பட்டவள் இன்று அவளே அவனுக்கு அனைத்தையும் தேர்வு செய்யும் பொறுப்பை ஒப்படைத்து அவனுக்கு அவள் எவ்வளவு முக்கியமானவள் என்று உணர வைப்பதற்காகவோ??? ஆனால் தான் தேர்வு செய்த புடவையை எந்த மறுமொழியும் சொல்லாமல் ராம் கேட்டவுடன் ஒரு நொடி கூட தயங்காமல் எடுத்து கொடுத்து விட்டாள்... அற்புதமானவள்... ராம் மனதில் வேறொரு பெண்ணா? அதுவும் அந்த அழகான புடவையை அவளுக்கு கொடுக்க நினைக்கும் அளவிற்கு.. அப்பப்பா! எத்தனை மர்மங்களை தான் எங்கள் குட்டி மூளை தாங்கும்..

உதயபிரகாஷ் என்னவொரு பெருந்தன்மையானவன்...ஓரே சீனில் எங்கள் மனதை கொள்ளை கொண்டுவிட்டான்... அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்...
 
Top