All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Srini Sharmila

Active member
வாவ் சூப்பர்
ராம் பின்னால் ஒரு அழுத்தமான சோகம் இருக்கு
அதை மெல்லிய கோடாக கதையில் நீங்கள் கொடுத்து கொண்டு வருவதால் அவன் என்ன செய்தாலும் கோவம் வர மாட்டேங்குது
அப்பாவிற்கும் நண்பனிற்கும் இடையில் மாட்டிக்கொண்டு ஆதமியின் அன்பு தான் தவிக்கிறது
ஆட்டுவிபவனும் ஒரு நாள் ஆட்டுவிக்கப்படுவான் அவனவளலே
அதை எப்படி எதிர் கொள்ள போகிறான்
சூப்பர் epi ஸ்ரீ மா ❤❤❤
 
அருமையான பதிவு ஶ்ரீமா..
ஆத்மி பாவம்..
ரன்வீர்க்கு இந்த தண்டனை அவன் அந்த குடும்பத்தில் பிறந்ததால் என்று நினைக்கிறேன்..
நிர்மலாக்கும் ராமிருக்கும் என்ன சம்மந்தம்..
ராமிருக்கும் அமரேந்தர் மீது எதும் கோவம் இருக்குமா..
 

Hanza

Bronze Winner
Intha ponnu oru stability illatha ponnu… simply waste…. Ram kettathu correct… Appo Ranveer e katta sollavum ok sonna… then Ram ku ok sonna… appuram Ranveer jail le irunthu vandha piragu avanai katta sonna ok solluwa nu avan sonnathu 👌🏻👌🏻👌🏻

Amar ku Ram pathi therinjirukku… or Amar veru yaraiyum doubt pannurana????
Ram ku Aathmi yaiyum thaandi veru etho thevai Amarkitta….

Aanal ivangal sathuranga aattathula pawn a allal padurathu ennavo en hero tan…. Pawam😕😕😕😕😕 nallavanukku ellam kalame ille… Ram madiri pasuthol porthiya pulikku tan kaalam… 😏😏😏😏

Enakku ennamo Aathmi kku light a Ranveer mele oru spark ikirathu pola irukku 🤔🤔🤔🤔
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode.... இந்த ஆத்மி ரன்வீர் ah வெளிய எடுக்க ராம் ku enna சொன்னாலும் செய்றேன் nu promise panni koduthutaa enna கேக்க poraanu theriyalaye..... Avalukaaga pannala ஏற்கனவே decide panninathu thaanu avala eppadi pesitaan avaluku அந்த வார்த்தை evvallavu valichi irukkum..... ரன்வீர் ah amar ku முன்னாடி வெளிய கொண்டு vanthutaan ராம் ava வாய் yaalaye avana vendaam nu sollavum vechitaan miratti..... Avaluku avvallavu கஷ்டம் ah இருந்ததது ரன்வீர் kita pesinathu.... அமர் அவன் பொண்ணு ah pathi yosikala ram ku avan seitha aniyaayathuku நியாயம் செய்யணும் avalodaya உணர்வுகளை pathi yosikala..... ரன்வீர் அத்தை kita இது எல்லாம் ஒண்ணுமே illanu solraan இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super mam
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!



இனிய தோழி,

ஆண் ஆடும் ஆட்டத்தில்
சதிராடும் பெண்மை - இது
கவரிமான் என்றாலும்
களவு போனது உண்மை!

தந்தையவன் யாசகத்தில்
நங்கையவள் தியாகியானாள்...
தகப்பன் உயிர்த்திட்டான்....!

நண்பனவன் வேசத்தில்
நங்கையவள் நிற்கதியானாள்...
நண்பன் உயிர்த்திட்டான்...!

நண்பனிடம் தோற்க வைத்த பாசம்
நங்கையிடம் நிற்கும் அந்த நேசம்!

நேசமும் பாசமும் நாசமாய் போகுமோ
ஆண் போடும் வேசத்தின் முன்னே...?
புரியாத பெண் அவள் கண்ணே! - அவன்
ஆத்ம ராகத்தின் முன்னே!

மனிதன் ஆடும் ஆட்டத்தில்
பெண் அவள் கைப்பாவை என்றால்...
இறைவன் ஆடும் ஆட்டத்தில்
மனிதனே கைபாவை தானோ....?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Last edited:
ராம் நிர்மலா குடும்பத்தலு
சேர்ந்தவனா
எதுக்கு இப்படி செய்றான்
ஆத்மிய பயப்படுத்தறளவுக்கு
என்ன பிரச்சினை நடந்தது
அமர் ராமிர்க்கு செய்த
அநியாயம் என்னவோ
 
Top