All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
ரன்வீர் paavam la ஒண்ணுமே pannaamal avanuku ஏன் இந்த thandanai ராம் தான் அந்த ஆள vechi தரம் illaatha கட்டிடம் கட்டி avanodaya சுயநலம் துக்காக ethanai பேர் இறந்து poitaanga.... அமர் ku ரன்வீர் panninathu avvallavu kovam varuthe ithuku எல்லாம் ram nu therinja enna பண்ணுவான்..... இப்போ ரன்வீர் vendaam nu solravan ram pathi therinja........ ஆத்மி yum ava அப்பா சொன்னது thaanu sollita ரன்வீர் ku evvallavu வலி vethanai ah irukkum business vum போய் காதல் vum போய் அவன் avala எவ்வளவு love panninaa avala ........ ராம் semma ஆளு ava kita promise vaangitaan... Avanuku சாதகமா தான் எல்லாம் nadakuthu..... Anjali yum sollita ராம் ye ஆத்மி ku கல்யாணம் panni veikka solli ராம் kitayum amar kettutaan... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super mam... Semma semma episode
நன்றி சித்ரா :)
 
ஶ்ரீகலா

Administrator
இரண்டு பேருக்கும் மனதில் இருக்கும் காதல் உணரும் போது எல்லாம் மாறி இருக்கும்.. ராம் செய்த செயலுக்கான நியாயமான காரணங்கள் சொன்னால் புரிந்து கொள்ள ஆத்மி தயாராக இருப்பாளா என்பது தான் எதிர்காலத்தில் கேள்வி குறி... இவன் சதுரங்க விளையாட்டில் பாதிக்கப்பட்ட பாவப்பட்ட ஜீவன் ரன்வீர் தான் ஸ்ரீ மா ❤...
அடுத்த எபிக்கு வெயிட்டிங்...RR என்னா ஆளுமை என்ன இருந்தென்ன காதல் இல்லையே அவனிடம் 😏😏😏 அவன் தத்தி புத்தியாக் மாறினால் இருக்கே அவனுக்கு ஆப்பு...
நன்றி சுபி :)
தத்தி புத்தியாக மாறுமா 🙊🙊🙊 ஆளுமை மட்டுமே அவன்... காதல் உங்காளை கொடுக்க சொல்லுங்க 😜😜😜
 
ஶ்ரீகலா

Administrator
ராமின் அட்டகாசங்கள் எல்லாமே அருமை
அவன் பணத்தாசைக்கு ஏதோ strongana காரணம் இருக்கும்
அந்த நிர்மலா கிட்ட தான் ராமோட முடிச்சு இருக்கு
ரன்விர் பாவம் அவன் ஆதமிய காதலிச்ச பாவத்துக்கு இந்த தண்டனையா இல்லை அதுக்கும் வேறு காரணம் இருக்குமோ
எப்படியோ கல்யாணத்தை நிறுத்திட்டான் ராம்
அஞ்சலியே அவனை மாப்பிள்ளை யாக்க சம்மதித்து விட்டாள்
ராமுக்கு எதிர்பார்க்காத ஜாக்ப்பாட்
சூப்பர் ஸ்ரீ மா ❤❤❤
நன்றி ஷர்மிளா :)
எல்லா கேள்விகளுக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது.
 
Sriraj

New member
வழக்கம் போல் டிவிஸ் உடன் முடிந்த பதிவு ஸ்ரீமா...

என்ன தான் நினைத்து கொண்டு இருக்கிறாள் ஆத்மி... அப்பா விருப்பமே என் விருப்பம் என்கிறாள்.

முதலில் இவள் தன்னை உணர்ந்தாளா...
அதுவே இங்கு கேள்விக்குறி.

அடுத்து ராம் - ஆத்மி இருவருக்கும் காதல் வந்த மாதிரி தெரிந்தது இப்போது எங்கே சென்றது என்ற கேள்வி...

அடுத்து பார்த்தால் ரன்வீர் அவன் தான் இங்கு அதிகமாக காயம்படுகிறோனாஏ என்று தோன்றுகிறது. யாரோ செய்த வினைப்பயனை இவன் அறுவடை செய்கிறானா என்ன... இவன் நிலைமை என்னை ரொம்ப வருத்த செய்கிறது.

ரகசியங்கள் வெளி வெளி வர குழப்பங்கள் தெளிவுறும் என்ற நம்பிக்கையில் அடுத்த பதிவை எதிர்ப்பார்த்து... 🙂
 
Hanza

Bronze Winner
நன்றி ஹன்சா :)
ஹா ஹா அவள் முதல்ல இருந்தே அப்பா மகள் தானே... அமர் சொன்னதால் ரன்வீரை மணக்க சம்மதித்தாள் 😜😜😜 எங்க ஹீரோவை மலமாடு என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்... அவன் ஒரு நல்லவன், வல்லவன் நாலும் தெரியாத அப்பாவி 😝😝😝 அமர் பார்வையில் ஒரு தகப்பனா அவன் சரி தான்...
Avana nallavan??? Avan Amarukku vaippan parunga oru check…. Appo irukku
 
Banumathi Balachandran

Well-known member
எப்படியோ அஞ்சலி வாயாலேயே ராம் தான் மாப்பிள்ளை என வந்து விட்டது.
இனி உனக்கு என்ன ராஜா நீ நினைத்ததை நடத்து நடத்து

ஆத்மி ஒரு தலையாட்டி பொம்மையாக இருக்கிறாள்.

இருந்தாலும் ரன்வீர் பாவம் இவன் தந்தை செய்த தவறுக்கு இவன் தண்டனை அனுபவிக்கின்றான்
 
ஶ்ரீகலா

Administrator
வழக்கம் போல் டிவிஸ் உடன் முடிந்த பதிவு ஸ்ரீமா...

என்ன தான் நினைத்து கொண்டு இருக்கிறாள் ஆத்மி... அப்பா விருப்பமே என் விருப்பம் என்கிறாள்.

முதலில் இவள் தன்னை உணர்ந்தாளா...
அதுவே இங்கு கேள்விக்குறி.

அடுத்து ராம் - ஆத்மி இருவருக்கும் காதல் வந்த மாதிரி தெரிந்தது இப்போது எங்கே சென்றது என்ற கேள்வி...

அடுத்து பார்த்தால் ரன்வீர் அவன் தான் இங்கு அதிகமாக காயம்படுகிறோனாஏ என்று தோன்றுகிறது. யாரோ செய்த வினைப்பயனை இவன் அறுவடை செய்கிறானா என்ன... இவன் நிலைமை என்னை ரொம்ப வருத்த செய்கிறது.

ரகசியங்கள் வெளி வெளி வர குழப்பங்கள் தெளிவுறும் என்ற நம்பிக்கையில் அடுத்த பதிவை எதிர்ப்பார்த்து... 🙂
நன்றி ஶ்ரீராஜ் :)
காதல் இருக்கிறதோ இல்லையோ அக்கறை நிச்சயம் இருக்கிறது. ரன்வீர் உண்மையில் பாவம் தான்...
 
ஶ்ரீகலா

Administrator
எப்படியோ அஞ்சலி வாயாலேயே ராம் தான் மாப்பிள்ளை என வந்து விட்டது.
இனி உனக்கு என்ன ராஜா நீ நினைத்ததை நடத்து நடத்து

ஆத்மி ஒரு தலையாட்டி பொம்மையாக இருக்கிறாள்.

இருந்தாலும் ரன்வீர் பாவம் இவன் தந்தை செய்த தவறுக்கு இவன் தண்டனை அனுபவிக்கின்றான்
நன்றி பானுமதி :)
ஆம் ரன்வீர் பாவமே...
 
Top