All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியும் விஷ்வாவும் தான் ஃபோனில் பேசிக்கொள்கிறார்கள் என நினைக்கிறேன். பாவம் பா இந்த அபி எல்லாரும் அவன்கிட்ட மட்டும் எந்த விஷயத்தையும் சொல்றதில்ல...
ஆமா.. ரொம்ப பாவம் அபி..😜😜
 
Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis சைந்தவி செத்த நீ அடுத்தவர்கள் கெடுக்க நினைக்கும் நீ இப்போ ஒருத்தன் கையில் சிக்கி சின்னா பின்னம் ஆகுற கடவுள் உனக்கு என்று படைத்தவன் விஷ்வா தான் பணக்காரி அப்படினு சொல்லிட்டு பந்தா காட்டக்கூடாதுனு தான் எல்லா ஸ்டாபோட சேர்ந்து உன்னை சாப்பிடசொல்றான் உன் தலைக்கனத்தை சீக்கிரம் விஷ்வா குறைத்துவிடுவான் சைந்தவி கேரக்டர் எனக்கு பிடிக்கவே இல்லை அவள் திருந்தினாலும் அவளை எனக்கு பிடிக்காது சொந்த அக்கா வாழ்க்கையையே பாழாக்குற பார்க்கிறாள் விஷ்வா சூப்பர் அவளை திருத்துறதுக்கு எவ்ளோ ரிஸ்க் எடுக்கிறான் இவன் அல்லவோ நல்ல காதலன்

அப்புறம் இந்த உருவம் யாரு யாரை பழிவாங்கப்போறான் பவியையும் ஆதியையும் தான் அந்த உருவம் பழிவாங்க போகுதா?

இந்த அபி பையனோட காமெடி தாங்கமுடியலை இப்படி தான் முகமூடி போட்டுட்டு வந்து அஞ்சனாவை பயபடுத்துறான் பர்த்டே கிப்ட் சூப்பர் சூப்பர் அஞ்சுக்கு கண்ணுல கண்ணீரே வந்துடுத்து அவனின் அன்பை பார்த்து சூப்பர்டா அபி டயலாக் மட்டும் சினிமா டயலாக் தான்
அஞ்சுவோட பர்த்டேவுக்கு அனாதை ஆஸ்ரமத்துக்கு போகப்போறாங்க ஆதியும் பவியும் அபியை ஒட்டுறதுதே இந்த ஆதிக்கு வேலையா போச்சு அவனோட லவ்வர்க்கு அவன் இல்லாமலா celeberation நோ சான்ஸ் 👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
 
சைந்துவை இப்படி சொல்லி விட்டிர்களே.. அவள் தான் செகண்ட் ஹீரோயின் என சொல்லி கொண்டு...🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Dharunkanika

Bronze Winner
Nice ud....pavam sainthavi vishwa avan pavi and aadhi Kaga tha seirenu sollum pothu romba varutha padura avaluke theriyama vishwa iva manasula vanthutan inum namba sainthavi athai unaralai seekirama namba vishwa unara vechiduvan.... super...
Antha irutula irukara uruvam... yaru... pavi appa sumithra first purushan ah....🤔🤔🤔🤔....
Abi pavam yellarum round katti avana kindal pandrenga thaniya mattitu muzhikiran....
 
Jothiru

Member
அருமையான பதிவு, விஷ்வா சாம்பவியை வேலை கொடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்கிறான், அபி அஞ்சுவிற்கு பிறந்தநாள் பரிசை மிட் நைட்ல் வாழ்த்து சொல்வது அருமை, ஆதி ♥️பவி இருவரும் அவனை அஞ்சு பிறந்தநாள் அன்று அவளிடம் செல்ல விடாமல் அவர்கள் கலாட்டாவாக பேசுவது அருமை 👌👌👌👌♥️♥️♥️♥️🌺🌺🌺🌺
 
Top