கவிதாசுப்பரமணி
Bronze Winner
ஆதி ... இந்தர் இருவரின் அதிரடியும் அருமை சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u sister..Akka thangachi renduper story superaa konduporega very interesting
நன்றி சகோ...ஆதி ... இந்தர் இருவரின் அதிரடியும் அருமை சகோ
Thank u sis..Nice sis
இனி விஷ்வா சொல்லறதை கேட்கும் தலையாட்டி பொம்மை சைந்து..மிகவும் அருமையான பதிவு sis பவி கொஞ்ச கொஞ்சமாய் ஆதியை புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறாள் ஆதி நீ பவிகிட்ட கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ராவே இரு இல்லையென்றால் இந்த பவி மறுபடியும் ஆரம்பிச்சுடுவா என் தங்கச்சி கஷ்டப்படுறா அது இதுன்னு மறுபடியும் உன்னை டென்ஷன் ஏத்திடுவா
சைந்தவி உனக்கு ஒன்பது மணிக்கு வேலைக்கு வர சொன்னா மூணு நிமிஷம் லேட்டா வர விஷ்வா விட்டுவிடுவானா உனக்கு punctuality என்றால் என்ன என்று கற்றுக்கொடுக்க வேண்டாமா
டீ போடச்சொன்னா அதைவிட்டுட்டு திட்டிகிட்டு இருக்க பின்னாடி இருந்து பிடித்தது விஷ்வா தானே இப்போ சைந்தவியோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு பார்க்கணும் சூப்பர் சூப்பர் sis
Sainthaviyave adakkura vishwava kokka.. eppadi namma vishwa checkingNice ud.... hey Aadhi and viswa rendu perum kootu kalavaninga thana.. ivanga pesikiratha partha romba naal fnds pola iruku....
Aadhi pavi ya handle pandra technique therinju nadanthukuran super...
Sainthavi yen na office ku ivlo late'a vara paru un boss vanthu mooooooooonuuuuuu nimisham kazhichu vara romba thimir tha unaku... atha adaka than sir pinnadi la irunthu ne correct'a tea podriya nu check panraru...
Ne kandipa tea yethanachum yeda kudama mix pannuvan'u theriumla engaluku...
Pina illaya pambinkaal paambu ariyum .... kedi ke kedi ache namba vishwa..Sainthaviyave adakkura vishwava kokka.. eppadi namma vishwa checking