வியனி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்டிப்பாக நீங்க எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடக்கும்...மிகவும் அருமையான பதிவு sis விஷ்வா சைந்தவிக்கு வைத்த செக் சூப்பர் என்ன ஆட்டம் போட்ட இப்போ நீ அடங்கி இருக்கவேண்டிய நேரம் வந்தாச்சு உன்னோட அப்பா அம்மா ரெண்டு பேரும் உன்னை ஒழுங்கா வளர்த்து இருந்தால் இன்னைக்கு நீ இப்படி வளர்ந்து இருக்கமாட்ட பிறந்ததில் இருந்து ஆணவம், அகங்காரம், தலைக்கனம் இதெல்லாம் உனக்காக ரொம்பவே அதிகமாக இருக்கு அதை விஷ்வா இனிமே குறைத்துவிடுவான் அவனோட பிஏ வா ஆறு மாதத்துக்கு வேலை பார்க்க வேண்டும் அப்போதான் உன் பணத்திமிர், அடங்காத்தன்மை அடுத்தவர்களை எப்படி மதிக்கணும் என்று விஷ்வா உனக்கு கற்றுக்கொடுத்துவிடுவான் இந்த ஆறு மாசமும் உனக்கு நரகம் தான் அனுபவி நல்லா அனுபவி
இந்த சாம்பவி சரியான அவசரக்குடுக்கை ஆதி நினைத்தால் சைந்தவி குடும்பத்துக்கு உதவ முடியாதா அவனுக்கு விஷ்வா பிளான் எல்லாம் தெளிவா புரிந்ததினால் ஆதி அமைதியா இருக்கான் இவள் சும்மா இல்லாமல் சொத்தில் கையெழுத்து போடவில்லை என்றால் வீட்டைவிட்டு போய்விடுவாளாம் ஆதி கை என்ன அதுவரைக்கும் பூ பறிச்சிட்டு இருக்குமா விட்டான் ஒரு அறை சொல்ல சொல்ல கேட்காமல் பேசிக்கிட்டே இருக்கா சூப்பர் சூப்பர்