Vijayan Lakshmi
Well-known member
Nice ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you sister..Nice
Thank u sis..Nice ud
அக்கா தங்கச்சிக்கு நாக்குல 7.5 என்ன பண்றது..சைந்தவி ku semma ah ennaga yum move ஆக mudiyatha படி check vechitaan vishva avalaala ஒண்ணுமே panna முடியாது... இப்போ six months அவன் kita velai செஞ்சி தான் ஆகனும்...semma அடி vera வாங்கின..... Intha pavi vera ஒண்ணுமே தெரியாமல் பேசி ஆதி kita வாங்கி kattikita... Super Super Super maa
பெரிய பாசமலர்னு நினைப்பு பவிக்கு அதான் ரெண்டு சாத்திட்டான்..மிகவும் அருமையான பதிவு sis சைந்தவி விஷ்வா வச்சானா உனக்கு செக் சூப்பர் சூப்பர் அவனோட பிஏ வா ஆறு மாதம் வேலை பார்க்க வேண்டும் என்று போட்ட கண்டிஷன் அவளுக்கு நல்லா வேண்டும் அப்பவே உன்னை நல்லா கண்டிச்சு வளர்த்து இருந்தால் நீ இப்படி இந்த நிலைமைக்கு வந்து இருக்க மாட்ட
இந்த சாம்பவி சரியான லூசு தங்கச்சி தங்கச்சி என்று மெண்டல் மாதிரி உளறிக்கிட்டு இருக்கா ஆதியே இந்த சைந்தவி திருந்தருதுக்காக தான் இவ்ளோ பாடுபட்டுட்டு இருக்கான் ஆதி நினைத்தால் கணேஷ்க்கு உதவ முடியாதா காரணத்தோடு பக்கவா பிளான் போட்டுட்டு இருக்கும் போது இந்த பவி வீட்டைவிட்டு போய்விடுவேன்னு அது இதுன்னு ஆதியை டென்ஷன் ஆக்கிட்டாள்