All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ivan side irukara love'a solla mattan but ivan nenacha mathiri avala nadanthuka vekiran ithu niyama neenga sollunga...
Apdi illa avan athiradiya ethavathu pannuna engaiyum poiduvalonnuthan avala konjam konjamaga avan vazhikku kondu varan..ivan ippo love ah sonna nambuvala enna thidir lovenu ketpa..😆😆avan express pandranthane athu intha makkukku purinjalum accept pannathe😬😬
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெரிய ஆப்பு ah vechaan போல vishva சைந்தவி vuku... அவளையே தேடி வர vechitaan avana.... ஆதி kita அஞ்சு எல்லா உண்மை யும் sollitaan... Super Super maa
நன்றி சகோ.. 🤩🤩
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சைந்தவி இனிமேல் நல்ல மாட்டிக்க போற சூப்பர் :smiley8:.இனிமேல் ஆதி ,பவியின் வாழ்க்கையில் சைந்தவியால் எந்த பாதிப்பும் ஏற்படாது நிம்மதி . கதை சூப்பராக இருக்கிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள் :smiley15::smiley15::smiley15:
மிக்க நன்றி சகோதரி... இனி அவங்கவங்க காதலை பார்ப்பார்கள்.. 😆😆
 
Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு சாம்பவி ஆதியை எவ்ளோ லவ் பண்ணினாள் என்று அஞ்சு வழியாக ஆதி தெரிஞ்சிகிட்டான் இனி சாம்பவியே தன்னோட லவ் தெரிந்து வரவேண்டும் இல்லையென்றால் தன்னை சைந்தவிக்காக என்று சொல்லி விலகியே இருப்பாள் பிளான் சூப்பர்

கணேஷோட மொத்த பங்கையும் விஷ்வா வாங்கித்தான் சூப்பர் ஆதிகிட்ட உதவி கேட்டும் கிடைக்கலையா அப்போ ஆதிக்கு விஷ்வா சைந்தவியை லவ் பண்ற விஷயம் தெரிந்து இருக்கு இப்போ சைந்தவி நீ செல்லா காசு பணம் இருக்கிற திமிறுல என்ன ஆட்டம் போட்ட இன்னையோட உன் ஆட்டம் கிளோஸ் விஷ்வா சொன்னமாதிரி உன்னை அவனை தேடிவரவச்சுட்டான் சூப்பர் சூப்பர் விஷ்வா 👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
 
மிக்க நன்றி சகோ.. 😍😍இனி அவரவர் காதலையும் சில பாச போராட்டங்களையும் இனி வரும் பதிவில் காண்பீர்கள்.. 🤗🤗
 
Top