வியனி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u sister..Nice sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u sister..Nice sis
Thank u sister.. naanum waiting..Interesting epi mam Aadhi ini paviya vachi seyyaporan waiting for that movement
நன்றி சகி.. நாளைய பதிவில் தெரியவரும்அஞ்சுவும் ஆதியும் தான் சந்தித்து கொண்டார்களோ பவி எப்படியோ வீட்டிற்கு வந்துவிட்டாள். சைந்தவியை நல்லா ஆட்டுவிக்கிறான் விஷ்வா, அருமை
நன்றி சகோ.. சைந்தவி எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கும், நீங்க சைந்தவிகிட்ட எதிர் பார்க்காததையும் அவள் செய்வாள்மிகவும் அருமையான பதிவு சைந்தவி விஷ்வா உன்னை நல்லா படுத்தி எடுக்கிறான் நீ எத்தனை இப்படி பாடாய்படுத்தி எடுத்து இருப்ப இப்போ விஷ்வா உன்னை வச்சு செய்யுறான் சூப்பர் சூப்பர்
பவிம்மா நீ வீட்டிற்கு போயிட்ட ஆதியை பிரிந்து உன்னால் இருக்கமுடியாது அப்புறம் அந்த செயினில் ஆதியோட போட்டோ வச்சு இருக்க ஆதி அதை பார்த்துவிட்டான்
அஞ்சு ஏன் அபியை பார்க்கபோறேனு பொய் சொல்லிட்டுப்போனா ஆதியை பார்க்கத்தான் போய் இருக்கணும் பவியோட வாழ்க்கையை ஆதிகூட எப்படி அவளை வழிக்கு கொண்டு வரதுன்னு பிளான் போட்டு இருப்பாங்கனு நினைக்கிறேன்
Antha chain illattiyum paattikaka veetukku poiruppa kandippa..Nice ud.... antha chain thannala miss acha ila aadhi tha atha eduthana.... paati v2ku vara veipanganu sonnan but ava atha chain Kaga thane vantha....
Aadhi chain la irukara thannoda photo va parthutu tha pavi ya pathi therinjuka anju ku phone pannano . Anju vum iva kita poi sollitu poiruka....
S
Indher sema avala bommai pola ivan soldratha keka vekiran....
Inthar sonna mathiri avlae avana meet panna vechitan.. businesses la loss panni ivala vara vechitano...
Face to face partha piragu sainthavi reaction epadi irukum nu parka waiting.... Inthar ne kallaku chlm...
Ivan side irukara love'a solla mattan but ivan nenacha mathiri avala nadanthuka vekiran ithu niyama neenga sollunga...Antha chain illattiyum paattikaka veetukku poiruppa kandippa..