வியனி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u mam... seekiram ellam sariyayidumnice ud...aadhi nd bavi eppo seri agumo....vishwa semma da...saindhukku nalla venum...enjoy pannu...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u mam... seekiram ellam sariyayidumnice ud...aadhi nd bavi eppo seri agumo....vishwa semma da...saindhukku nalla venum...enjoy pannu...
நன்றி சகோ...அருமை அருமை சைந்தவின் ஆட்டத்தை அடக்க விஷ்வா அதிரடி சூப்பராக உள்ளது. ஆதியும் அவனுடைய ஆட்டத்தை பவியிடம் ஆரம்பித்து விட்டான் சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்
நன்றி சகோ..அவனிடம் அவள் இனி ஆயுள் கைதி...மிகவும் அருமையான பதிவு sis ஆதிகூட டான்ஸ் ஆடுனது உனக்கு கசக்குதா பவி நீயே அவன்கூட ஆடிட்டு அவனை பிடித்து தள்ளிவிட்டுட்டு போயிட்ட ஆதி பற்றி இன்னும் உனக்கு சரியா தெரியவில்லை அவன் நினைத்ததை சாதித்து முடிப்பவன் அவன்கிட்டயே உன் வேலையை காட்டுற வீட்டைவிட்டு போனால் போனவேகத்தில் திரும்பி வரபோற சில்லி கேர்ள்
சைந்தவி உனக்கு ஆப்பு ஆரம்பம் ஆகிடுச்சு விஷ்வா போட்டோஸ் எல்லாம் உனக்கு அனுப்பிட்டான் அதைவைத்தே உன்னை ஒரு வழியாக்க போறான் அந்த பேரர்கிட்ட மன்னிப்பு கேட்க மாட்டியா கேட்டுத்தான் ஆகணும் உன்னோட குடுமி விஷ்வா கையில் so கொஞ்சம் அடக்கிவாசிக்கணும் கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்ட அனுபவி நல்லா அனுபவி ஒருத்தர் உனக்கு அடங்கி இருக்கணும்னு நினைப்ப இப்போ நீ விஷ்வாகிட்ட அடங்கித்தான் போகணும் உன் அப்பாவோட பிசினஸ் and நீ எல்லாமே விஷ்வாவோட கண்ட்ரோலில் வரப்போறீங்க இதில் உனக்கு இன்னும் திமிர் அடங்கலை விஷ்வா உனக்கு கடிவாளம் போட்டுட்டான் உன்னால் தப்பிக்கவே முடியாது
Avanum evvalvu than porumaiya iruppan athan saathittan..Avala ponaval avala pathari adichu oodi varuva paarunga..Nice ud... . Aadhi ipadi un rose bud ah ne adichitiya unaku avala partha pavama illaya ava tha oru sentiment fool nu unaku theriyatha athukaga ipadi pusuku nu avala adichitiye too bad .. .
Aadhi un pondatti kochitu veeta vitu pogara ne avaluku tata bye solli anupara ithula un Patti avala v2ku vara vechiduvanganu soldra neeum un paatium kootu kalavanigala...
Saindhu indher unnai semaya lock pannitan.. venum d unaku yellaraium epadi torture panna ipa un kannula verala vittu aatrathuku oruthan irukan nalla anupavi super.. ......
அவளே பதறி அடிச்சுகிட்டு வருவா...இவள் தான் வீட்டை விட்டு கிளம்பினா, இதுல ஆதி இவளை தடுத்து நிறுத்தணும் னு ஆசை இருக்கு... ஆதி அமைதியா இருந்தே காரியத்தை சாதிக்க போறான். சைந்தவி வசமா மாட்டிக்கிட்டா விஷ்வா கிட்ட. அவளுக்கு இந்த மாதிரி ஆளு தான் கரெக்ட்.