All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
அண்ணா மன்னிச்சிடுங்க அண்ணா nu மன்னிப்பு கேக்க vechitaane vishva ava Super da vishva.... Enna குத்தி குதிக்கிறா அவன் kita... அவளே தேடி varuva nu solraan enna panna poraan..... Niga அஞ்சு ah vara சொன்னது ஆதி ah... Ava kita abi ah. Paakka porenu sollitu kalambita... அந்த லாக்கெட் உள்ள chain ah ... avan paakka kudaathu nu ninaikira... ஆதி paathathu avaluku அது theriyala... Super Super maa
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சகோ... 😍😍அஞ்சு யாரை பார்க்க போனாள் என்று நாளை தெரிந்துவிடும்😀😀
 
Vija

Well-known member
ஆதிக்கு பவி தன்னை விரும்பியது தெரிவிட்டது . இனி பவியை ஒருவழி ஆக்காமல் விட மாட்டன் விஷ்வா அறைந்த அறையில் சைந்தவி திருந்த மாட்டால் போலவே! :love::love::love:
 
Ramyasridhar

Bronze Winner
அஞ்சுவும் ஆதியும் தான் சந்தித்து கொண்டார்களோ 🤔 பவி எப்படியோ வீட்டிற்கு வந்துவிட்டாள். சைந்தவியை நல்லா ஆட்டுவிக்கிறான் விஷ்வா, அருமை 🤩
 
Top