All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud....pavam sainthavi vishwa avan pavi and aadhi Kaga tha seirenu sollum pothu romba varutha padura avaluke theriyama vishwa iva manasula vanthutan inum namba sainthavi athai unaralai seekirama namba vishwa unara vechiduvan.... super...
Antha irutula irukara uruvam... yaru... pavi appa sumithra first purushan ah....🤔🤔🤔🤔....
Abi pavam yellarum round katti avana kindal pandrenga thaniya mattitu muzhikiran....
Sainthu paavamla romba torture pandranla vishwa... antha uruvam pavi appa kidaiyathu..😜😜
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு, விஷ்வா சாம்பவியை வேலை கொடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்கிறான், அபி அஞ்சுவிற்கு பிறந்தநாள் பரிசை மிட் நைட்ல் வாழ்த்து சொல்வது அருமை, ஆதி ♥பவி இருவரும் அவனை அஞ்சு பிறந்தநாள் அன்று அவளிடம் செல்ல விடாமல் அவர்கள் கலாட்டாவாக பேசுவது அருமை 👌👌👌👌♥♥♥♥🌺🌺🌺🌺
மிக்க நன்றி சகோ...😍😍🤩🤩
 
Ramyasridhar

Bronze Winner
சைந்தவி விஷ்வா கிட்ட நல்லா மாட்டிகிட்டு முழிக்கிறா 😝 அட அபி உங்க அண்ணாகிட்ட நீயே சொல்ல வேண்டியது தான, மத்தவங்க கிட்டெல்லாம் எவ்வளவு வாயடிக்கிற, ஆதி கிட்ட மட்டும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு ஆபீஸ் கா போற, போ போ உன் ஆளு உன்னை நல்லா வச்சு செய்வா 😝😝 அந்த உருவம் சாம்பவியின் அப்பாவாக தான் இருக்க வேண்டும். சுமித்ரா அவரை ஏற்றுக்கொள்ளாதலால் பழி வாங்க நினைக்கிறாரோ 🤔
 
சாம்பவி அப்பாவ இருக்கலாம்... இருக்கலாம்..😁😁
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
awseme story sis supera irunchi waiting for next epii sila epila azha vanthuduchi keep rocking sis
 
Top