All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு சிங்காரவேலன் படம் பார்த்துட்டு இந்த அபி பண்ண ஆக்ட்டிங் உலகமகா நடிப்புடா சாமி அஞ்சு வாயாலே அபியை லவ் பண்ற விஷயத்தை போட்டுவாங்கிட்டான் அஞ்சு தான் கண்டுபிடிச்சுட்டாளே நீ திட்டு வாங்கினதும் இல்லாமல் கூட சேர்ந்து உன் டாக்டர் தோழனையும் திட்டுவாங்க வச்சுட்டியே அபியோட ஒரே காமெடி சரியான காமெடி பீஸ்

ஆதி பவி சொன்ன பொய்யை கண்டுபிடித்துவிட்டு துலாதரன் என்ற யாரோ ஒருவனை நடிக்க கூட்டிட்டு வந்து பவிகிட்ட இருந்து என்னோட புருஷன் என்ற உரிமையை கேட்டு வாங்கிட்டான் அவனுக்கு தெரியாதா பவிக்கு ஆதியை தவிர யாரையும் பிடிக்காதுன்னு அவனுக்கு தான் தெரியுமே அண்ணனும் தம்பியும் நல்லா ஆடுறீங்கடா கேம்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏

அபியை சொன்னிங்களே காமெடி பீஸ் 💯 உண்மைகள் 😂😂😂 நல்லா வாங்குவான் அஞ்சுகிட்ட 🤩🤩
 
Dharunkanika

Bronze Winner
Adapavingala annanum thambium padatha parthu ipadi nadikireengale da...
Thambi 80's padatha parthu lover ah ushaar panna anna oru padi mela poi 2k padatha parthu pondatti ya ushaar pandran 2 perum nalla varuveenga da... . ..
Anju baby ne abiya vidathey unnai yemathi unkita irunthu unmaiya vaangitan(❤+ oru 💋kiss vera)...so ne ennoda sarbaum avana 2 moththu extra podu ma.
Pavi ne aadhi oda performance parka ready'a iru baby. .
 
Abhi kandippaga nalla vaangivaan.. 🤣🤣🤣
 
Top