All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹா ஹா ஹா அண்ணனும் தம்பியும் நல்லா படம் பார்த்து படம் காட்டுறானுக அபி உனக்கு அஞ்சு ட்ரைலர் தான் காட்டிட்டு போயிருக்கா, மெயின் பிக்ச்சர்க்கு ரெடியா இரு சாம்பவி இனி உன்பாடு கொஞ்சம் கஷ்டம் தான்
ஹா ஹா ஹா அண்ணனும் தம்பியும் நல்லா படம் பார்த்து படம் காட்டுறானுக அபி உனக்கு அஞ்சு ட்ரைலர் தான் காட்டிட்டு போயிருக்கா, மெயின் பிக்ச்சர்க்கு ரெடியா இரு சாம்பவி இனி உன்பாடு கொஞ்சம் கஷ்டம் தான்
இந்த abi ku. குசும்பு ah paathingala avala சமாதானம் panrenu வெறுப்பு eththi vittutu வந்து இருக்கான்.... Vishva vuku சைந்தவி ah romba pidichidichi போல அவன் avaluku mela rendu மடங்கு irupaan போல.... Avanga நல்ல thanamaa வந்து பொண்ணு ketaanga avaluku எவ்வளவு திமிரு avanga insult panni anupita..... Vishva எல்லாம் kettukitu இருக்கா nu நினைகிறேன்.... Reception semma ah ஸ்டார்ட் aaidichi rendu பேருமே semma ah இருக்காங்க... Athu porukaamal pavi avanga kita irunthu விலகி niruthita.... Vishva ethuku வந்து இருக்கா nu ஆதி ku theriyala.... Ethuku photo eduthu kitaan... என்னமோ panna poraan... Super Super Super maa
மிகவும் அருமையான பதிவு sis ஆதி பவியை தன்னோட வழிக்கு கொஞ்ச கொஞ்சமாய் கொண்டுவரான் பவியும் தன் கொள்கையில் இருந்து வெளியே வந்து கொண்டு இருக்கிறாள் அதாவது ஆதி அவளை வரவைக்கிறான் விஷ்வாவை கல்யாணம் பண்ணிக்க சைந்தவி மேடமுக்கு கசக்குதாக்கும் அவன் உன்மேல எப்போவோ காதல் வச்சுட்டான் அதை நிறைவேற்றாமல் விடுவானா உன்னை ஒரு வழியாக்க தான் sir லண்டனில் இருந்து வந்து இருக்கிறான்
உனக்கு அக்காவோட புருஷன் கேட்குதா உனக்கு என்று பிறந்தவன் வந்துவிட்டான் ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிற மாதிரி போட்டோ எடுத்திருக்கிறான் ஆனால் அவன் முகத்தை மட்டும் மறைந்துவிட்டான் இதில் விஷ்வா ஏதோ பிளான் பண்ணி வச்சு இருக்கான் இனி விஷ்வாவோட "கவுன்டிங் ஸ்டார்ட்ஸ் நௌ" சூப்பர் சூப்பர்
அஞ்சுகிட்ட மொக்கையாய் ஒரு கவிதையயை சொல்லி அவகிட்ட மொத்து வாங்குறதே அபிக்கு பொழப்பா போச்சு வாழ்க்கை முழுவதும் அஞ்சுகிட்ட அடிவாங்குறதுதான் கடவுள் உனக்கு விதிச்சது சரியான காமெடி பீஸ் அபியோட ஒரே சிரிப்பு இவர்கள் ரெண்டு பேரோட வாழ்க்கையும் மிகவும் சந்தோஷமாக இருக்கும்
Wow.. nice ud.... dei abi pavi sonna mathiri eppa ne un nose ku keezha irukara door'a close pandriyo apa tha unaku love settagum . Saindhu ponnu kettu vanthavangala insult panni summa iruntha singatha sorinju vittutiye ma inimey tha iruku unaku Inthar kita....
Enna author madam neenga hero aadhi ya vida Inthar ku scene super'a vechirukenga.. parunga enaku Inthar'a tha romba pudichiruku.. semaya gethu kamikiran...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.