Ramyasridhar
Bronze Winner
ஆதி அவள் காதலன் யாரென்று தெரியாமல் அவன் மேல் அவனே கோபம் கொண்டு பொறாமையால் பொங்குவது எல்லாம் அருமை. துலாதரன் - கொஞ்சம் கஷ்டம் தான் அது தனக்கான இன்னொரு பெயர் என கண்டுபிடிக்க... அந்த பெயரை விட தன் பெயர் நன்றாக இருக்கு என்று சொல்வது உட்சகட்டமாக அவள் காதலன் தானென்று தெரியாமல் தன்னையே கொல்ல நினைப்பது எல்லாம் அடுத்தநாள் காலை அவளை தன்னை நெருங்க வைக்க அவன் பயன்படுத்தும் யுக்தி நன்றாக வேலை செய்கிறது. பிரண்ட் என்று அவன் ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் அவள் பி.பி தான் ஏறுகிறது அபியின் நம்பரிலிருந்து வரும் அழைப்பில் அஞ்சு பதறி செல்வதை பார்த்தால் அபிக்கு தான் ஏதேனும் நேர்ந்துவிட்டதோ என கவலை கொள்ள வைக்கிறது