Vijayan Lakshmi
Well-known member
Superb
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u sis..Superb
Thank u sis..Superb sis
மிக்க நன்றி சகோ... யாருக்கு என்னனு நாளை தெரிந்து விடும்மிகவும் அருமையான பதிவு sis பவி ரொம்பவே கவலைப்படுறாள் அவனுக்காக கட்டிய வீட்டின் ப்ராஜெக்ட்டை நிறுத்த சொல்லிட்டாள் பாவம் என்ன பண்ண சைந்தவி உன்னோட வாழ்க்கையில் விளையாடிட்டு இருக்கா
ஆதிக்கு இப்போ பவியோட பாய் friend name தெரியணும் அந்த boyfriend டே நீதான்டா பவியால் அதை உன்கிட்ட சொல்லமுடியாதே இவர் அதுக்கு சாப்பிடாம இருந்து தர்க்கம் பண்றான்
உன்னோட இன்னோரு பெயர் துலாதரன் சூப்பர் சூப்பர் பெயர் உன்னோட இன்னோரு பெயரைக்கூட உன்னால் கண்டுபிடிக்க தெரியலை
ஆதிக்கு தெரிந்துவிட்டது சைந்தவி இருக்கும்வரை அவர்கள் வாழ்க்கையில் நிம்மதி எங்க வரப்போகுது so ஆதி சைந்தவிக்கு மாப்பிள்ளை தேடப்போறானு நினைக்கிறேன்
போனில் சொன்ன செய்தி என்ன யாருக்கு என்ன ஆச்சு அபிக்கா அல்லது பவிக்கா
Thank you sister..Super Super story sis
Thank you sister..Nice story sis