All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis ஆதி இந்த சங்கரி கிழவி பேச்சை கேட்டுட்டு பவியை ஒதிக்கினதை நினைத்து அவனே அவனை நினைத்து வெட்கப்படுகிறான் பவியின் சடங்கின் போது இருந்தே அவளை லவ் பண்ணிருக்கான் எங்க தன் பேரன் பவியின் பக்கம் சாய்ந்துவிடுவானோனு மரணத்தின் விளிம்பில் இருந்துகொண்டு பிளாக்மெயில் பண்ணி சைந்தவியை தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று சத்தியம் வாங்கிட்டு செத்து போய் இருக்கிறது கேடி கிழவி பாட்டிக்காக தன் காதலை மனதோடு போட்டு புதைத்துவிட்டான் இந்த சைந்தவி நீங்க சொன்ன மாதிரி "உறவாடி கொல் " அதை பயன்படுத்தி பவிக்கு கிடைக்கும் அனைத்தும் மேடம் அப்படியே தன் பக்கம் இழுத்துடுவாங்க ஆனால் ஆதியை உன்னால் வளைக்க நீ தலைகீழா நின்னாலும் முடியவே முடியாது

அபிக்கும் அஞ்சுக்கும் எப்போதான் இந்த சண்டை முடியுமோ ரெண்டும் முட்டிகிட்டே இருக்குதுங்க 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nand

நன்றி சகோ.. 😍😍😍ஆதி இனி சாம்பவிக்கு மட்டுமே.. 🤗🤗🤗 அபிக்கும், அஞ்சுக்கும் இந்த சண்டை தீராது.. அவன் வாயை கொடுத்து 😂😂😂நல்லா வாங்குவான் அவகிட்ட...
 
Vija

Well-known member
பவிக்கு பெத்த அம்மாவே வில்லி இதில் மற்றவர்களை எல்லாம் என்னை கூறுவது பவி ஆதியின் தூய்மையான காதலே சைந்தவின் சூழ்ச்சியை முறியடிக்கும் நன்றி சகோதரி :):):)
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவிக்கு பெத்த அம்மாவே வில்லி இதில் மற்றவர்களை எல்லாம் என்னை கூறுவது பவி ஆதியின் தூய்மையான காதலே சைந்தவின் சூழ்ச்சியை முறியடிக்கும் நன்றி சகோதரி :):):)
நன்றி சகோ... 🤩🤩🤩
 
Top