All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Vija

Well-known member
சகுனி தந்திரத்தை பாண்டவர்கள் கிருஷ்ணன் துணை கொண்டு பாண்டவர்கள் வெற்றி பெற்றது போல் ஆதியும் சைந்தவி சூழ்ச்சியை தர்மத்தின் துணை கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் ✌✌✌
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சகுனி தந்திரத்தை பாண்டவர்கள் கிருஷ்ணன் துணை கொண்டு பாண்டவர்கள் வெற்றி பெற்றது போல் ஆதியும் சைந்தவி சூழ்ச்சியை தர்மத்தின் துணை கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் ✌✌✌
கிருஷ்ணன் வந்து கொண்டே இருக்கிறார்... 😜😜
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவி ஏன் ஆதியின் மாற்றத்தை உணராமல் இருக்கிறாள் சகோ

சைந்தவியின் நடிப்பை எப்போது உணர்வாள் பவி சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
உணர்ந்தாலும் எதுவும் செய்ய மாட்டாள் சிஸ்..😜😜 ஏன்னா டிசைன் அப்படி 😁😁
 
Dharunkanika

Bronze Winner
Nice ud.... antha sankari paati savarathuku munnadi kuda ivangala pirichitu tha sethuruku enna oru villathanam😡😡😡..
Aadhi ne paviya ipadi love pannirukiya not bad but ne sainthaviya Mrge pannika othukitathu konjam un mela kovam than...
Abi un thimsu kuda semaya loves pandra antha side un aalu romba terror ah iruka parthu jaakirathai mandaiya👊👊👊 udachida pora...be careful abi baai..
 
Payangaramana paatti... adhi paavam konjam parthu pannunga... abhikku vaaya koduthu vaangikirathuthan velai😀😀
 
Ramyasridhar

Bronze Winner
அந்த வில்லி பாட்டி தான் சத்தியம் வாங்கிட்டு போய் சேர்ந்துட்டாங்களே, அப்புறம் அதை நினைச்சு எதுக்கு சைந்தவிக்கு ஓகே சொல்லணும் இந்த ஆதி 😡ஆனா ரெண்டு பேரும் அவங்க இணை வேற ஒருத்தரை விரும்புறதா நினைச்சே ஒரே பீலிங்ஸ்ஸா இருக்காங்க... அபி - அஞ்சு உரையாடல் அருமை🤩
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த வில்லி பாட்டி தான் சத்தியம் வாங்கிட்டு போய் சேர்ந்துட்டாங்களே, அப்புறம் அதை நினைச்சு எதுக்கு சைந்தவிக்கு ஓகே சொல்லணும் இந்த ஆதி 😡ஆனா ரெண்டு பேரும் அவங்க இணை வேற ஒருத்தரை விரும்புறதா நினைச்சே ஒரே பீலிங்ஸ்ஸா இருக்காங்க... அபி - அஞ்சு உரையாடல் அருமை🤩
பாட்டி மேல் பாசம் அதிகம் அவனுக்கு அதனால் அவனால மீற முடியல, இப்போ ஏன் கல்யாணம் பண்ணிகிட்டான்னு கேட்டா அது சைந்தவிதான் பண்ணி வச்சுருக்கா... ஆனால் இப்போ அவளை பிரிய கூடாதுனு நினைக்கிறான்.. 😁😁
 
Top