All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis சைந்தவி நீ தலைகீழாக நின்னாலும் ஆதியை நீ அடையமுடியாதுஅதுக்கான வாய்ப்பே உனக்கு கிடைக்கபோறதில்லை உனக்கு என்று பிறந்தவன் வருவான் அவன்கிட்ட உன்னோட எல்லா கொஞ்சல்சும் வச்சுக்கோ

ஆதிக்கு possessiveness ஸ்டார்ட் ஆகிடுச்சு பவி அப்படி யாரையும் லவ் பண்ணவேயில்லை உன்னை பவி நல்லா ஏமாத்துறா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

இந்நேரம் வந்து கொண்டிருப்பான் சீக்கிரம் அவனை லான்ச் பண்றேன்... 😁😁😁
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
ஆனா இந்த சைந்தவி semma cunning.... அவன் sollathathai எல்லாம் sonnatha solli ava hurt pannitaa la..... Ava நினைப்பு எவ்வளவு கேவலம் ah இருக்கு.... Avalukaaga iva இல்லாத காதலன் ah இருக்கான் nu பொய் solli avanuku avvallavu kovam avala vidave maatenu solraan yaaru தடுத்தாலும் enna aaga pooguthoo... Super maa
 
நன்றி சகோ... பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.. 😍😍
 
Dharunkanika

Bronze Winner
Nice ud.....saidhavi epadi correct'a entry koduthu scene'a avaluku sathagama mathita. Anju ne in fnd ku evlo sonalum antha dhaththi ku yethuvum puriyathu.
Aadhi and pavi unga rendu perukum vaayila tha sooniyam .
2 perum thappave purinjukittu life'a vaazhuthunga.... ungala vechu sainthavi game aadura....
Super... waiting for that teaser epi....
 
Thank you sister.. 😍😍.. seekiram varum antha ud.. 🤗🤗
 
Top