All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Pavam abayan than yenna pannuvan....pali oru idam pavam oru idam nu aiduchu....irunthalum ennoda milir baby ah nee konjam ninachupathurukkanum....vithi vera valiyathu nu solranga pakkalam wait and watch.....

Viji sis intha abayan ah kadu kadu face la irunthu kadhal face kku tune panni vidunga.....kan kondu pakka mudiyala....
antha soolnilayilaa avan irukkaan... avan feel panninaathaane thappu enkiratha unaruvaan... illennaa eppudi thandanai kodukkirathu. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
:love::love::love::love:
Enna solrathu mam no words to say... இவன் ah vanthutaan ah avangala kutittu pogarathukku.... Athu varaikum பரவால புள்ளைகளை கொண்டு poi vittutu vanthutaan.... பயங்கரமா na stomach burning 🔥 ah இருக்கே 😊😊😊😊......ராஜா ava kita பேசினா ivanuku enna correct ah thaan கேட்டா miral athuku enna கோபம் varuthu avanuku.... அவன் avala touch pannala oru maari aaidraan che பாவம் pa அந்த car sequence chance ah illa rendu peroda உணர்வுகள் யும் arumai ah solli இருந்திங்க.... அவன் mirutha nu kupita ஒடனே avaluku பழைய நினைவுகள் oda தாக்கம் கடவுளே எப்படி அவன் avala அந்த thaakathula irunthu mittu kondu vara poraan.... Super Super Super mam.... Eagerly waiting for next episode
Tank you so much my dear chitra. yes its not easy. athuku avan romba kashta padanum.... innum ennannavellaam santhikka poraano. paavampaa. :love::love::love::love:
 

PriyaC

Active member
Nice. Morning ezhutha udan unga story potacha taan first parpen. Ethu entha story mattum illa unga ella story ku taan. I like ur writing style very much
 

sivanayani

விஜயமலர்
நயனி மா இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிட்டேன் :rolleyes::rolleyes:

எங்க பையன் அப்படி என்ன ஆசைப்பட்டுட்டான்..
கொஞ்சநேரம் அவ அருகாமையை அனுபவிக்க ஆசைப்பட்டான் அதானே😪😪

அவளுக்காக பாட்டெல்லாம் போட்டு பதமா கார் ஓட்டின்னு தூங்கவச்சானே..
அவளுக்கு பசிக்குமேன்னு எழுப்ப போனது குத்தமா?!😳😳
இப்படி உள்ளூர கதற விட்டுட்டாளே😭😭

அதிலையும் தனக்குதானே தண்டனை குடுத்து வலியில துடிக்கறவனை மேல மேல துடிக்க வைச்சுட்டாளே😥😥

ராஜாகூட எல்லாம் நல்லா பழகுவாளாம் ஆனா எங்க அபயனை கண்டு மிரளுவாளாம்😓😓😓

அய்யோ இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா😭😭😭😭
haa haa haa sema... aval appo thaane thoonki enthirichaa... antha neram avan milir appadinnathum palaya nenappu vanthuduththu. avalum enna seivaal paavam. avan thandanai kodukkiraannu avanukku eppadi theriyum. innum theriyaathe... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nice. Morning ezhutha udan unga story potacha taan first parpen. Ethu entha story mattum illa unga ella story ku taan. I like ur writing style very much
wow priya. romba nandrimaa. really I am blessed and honoured. thanks again. :love::love::love::love:
 

Sudha RK

Bronze Winner
ராஜாவும் மிளிரும் சேர்ந்து அபயன இப்படி புகைய விட வைக்குறாங்களே 😜....

கம்முனு தூங்குன பிள்ளையை இப்படி ம்ருதானு கூப்பிட்டு கதற விட்டுட்டயே அபயா 😥.....

அவளோட அப்பாக்கு தண்டனை கொடுக்கிறேன்னு இப்போ நீயும் அவளும் தான் அனுபவிக்கிறீங்க😥...அவருக்கு தண்டனை கொடுத்த நிம்மதிகூட உனக்கு இல்லாம போச்சு 😔....

உன்னோட அக்கா போல அவளும் கஷ்டபடுவானு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்....இப்போ எப்படி சரி செய்வாயோ 😥😥....
 
Top