All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ராஜாவும் மிளிரும் சேர்ந்து அபயன இப்படி புகைய விட வைக்குறாங்களே 😜....

கம்முனு தூங்குன பிள்ளையை இப்படி ம்ருதானு கூப்பிட்டு கதற விட்டுட்டயே அபயா 😥.....

அவளோட அப்பாக்கு தண்டனை கொடுக்கிறேன்னு இப்போ நீயும் அவளும் தான் அனுபவிக்கிறீங்க😥...அவருக்கு தண்டனை கொடுத்த நிம்மதிகூட உனக்கு இல்லாம போச்சு 😔....

உன்னோட அக்கா போல அவளும் கஷ்டபடுவானு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்....இப்போ எப்படி சரி செய்வாயோ 😥😥....
athuthaanpaa avanum mulichukittirukkaan.... eppadi sarippanna poraano... pesaama naane thalayittu seththu vachudalaamnu yosikkiren. ambittu kaandaakiraan payapulla. :love::love::love:
 

Samvaithi007

Bronze Winner
மிளிர் பேபி ரொம்ப உஷாரா பசங்கள காலையிலேயே கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்துட்ட.... இன்னும் எத்தனை நாளைக்கு தான் பார்ப்போம்...

அடேய் இராஜா காருனு சொன்னதும் சர்னு ஓடிட்டியே .... இங்க என்ன நடக்குதுனு பார்க்காம... கூட வந்தவ என்ன ஆனானு பார்க்காம... உன்னையும் நம்பீபீபீபீ... ஒரு ஜீவன் வந்துது பாரு அத சொல்லனும் ....

டேய் டேய் நல்லவனே இவ்வளவு நேரம் உன் மூஞ்சிய காண்பிக்காம எவ்வளவு அழகா தாலாட்டி தூங்க வச்ச... அப்புறம் ஏன்டா ஏன்டா.... அவள எழுப்பறேன்ற பேர்ல அவள இப்படி பண்ணிட்டியே...

அபயா கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா போய்டுச்சே உன் கதை.... என்ன செய்து மீள போகிறாய் உன்னுள் இருக்கும் உன்னிடமிருந்தே...

தந்தையை தண்டிப்பதாய் நினைத்து மகளை கசக்கினாய்
கசக்கி விட்டு கலங்கி நிற்கிறாய்....
கசக்கி விட்டு இன்று வரை கசங்கி போய் நிற்கும்
இந்த நிலைமையை என்னவென்று உறைப்பேன்...
மனதால் மறித்து உடலால் துடித்து உயிர் கூட்டை உன்னை விட்டு பிரித்து நீ வாழும் இந்த வாழ்க்கையை வாழ்வென்று நான் எவ்வாறு உரைப்பேன்....
 

PriyaPraveen

Bronze Winner
Vithulan Milir and akka rendu perayum ore nilaila kandu rombave dhudikkaran....pavam pali rendum ippa anupavikkaran...
romba romba varuthamana ud.....
 

sivanayani

விஜயமலர்
மிளிர் பேபி ரொம்ப உஷாரா பசங்கள காலையிலேயே கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்துட்ட.... இன்னும் எத்தனை நாளைக்கு தான் பார்ப்போம்...

அடேய் இராஜா காருனு சொன்னதும் சர்னு ஓடிட்டியே .... இங்க என்ன நடக்குதுனு பார்க்காம... கூட வந்தவ என்ன ஆனானு பார்க்காம... உன்னையும் நம்பீபீபீபீ... ஒரு ஜீவன் வந்துது பாரு அத சொல்லனும் ....

டேய் டேய் நல்லவனே இவ்வளவு நேரம் உன் மூஞ்சிய காண்பிக்காம எவ்வளவு அழகா தாலாட்டி தூங்க வச்ச... அப்புறம் ஏன்டா ஏன்டா.... அவள எழுப்பறேன்ற பேர்ல அவள இப்படி பண்ணிட்டியே...

அபயா கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா போய்டுச்சே உன் கதை.... என்ன செய்து மீள போகிறாய் உன்னுள் இருக்கும் உன்னிடமிருந்தே...

தந்தையை தண்டிப்பதாய் நினைத்து மகளை கசக்கினாய்
கசக்கி விட்டு கலங்கி நிற்கிறாய்....
கசக்கி விட்டு இன்று வரை கசங்கி போய் நிற்கும்
இந்த நிலைமையை என்னவென்று உறைப்பேன்...
மனதால் மறித்து உடலால் துடித்து உயிர் கூட்டை உன்னை விட்டு பிரித்து நீ வாழும் இந்த வாழ்க்கையை வாழ்வென்று நான் எவ்வாறு உரைப்பேன்....
Hi Ma... vazugi.. thank you sooooo mkuch dear. arumai arumai.. unka comments eppavum oru alakuppaa... athuvum kavithai pinnurel.. alakaana varikal. mika mika nandripaa. :love::love::love::love:
 
Top