sivanayani
விஜயமலர்
I am so happy ma. thank you JemsiMAm really super vithulan an eppadi pannane nee feel pannathu pathama nangalum feel panram da
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
I am so happy ma. thank you JemsiMAm really super vithulan an eppadi pannane nee feel pannathu pathama nangalum feel panram da
aamaappaa ithu karppalikka padura oru pen enna enna avalankalai ellaam santhippal enkirathukku oruchinna scene. and Thanks ma.Vithulan Milir and akka rendu perayum ore nilaila kandu rombave dhudikkaran....pavam pali rendum ippa anupavikkaran...
romba romba varuthamana ud.....
mika mika nandrimaa. ummaaநயனிமா 'இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
Thank you ma.Happy wedding anniversary mam
Thank yoiu soooo much Laxmi. truly I am honoured and blessed. apuram avan kulanthaikala ippothaikku kaana maattan. eppadiyum innum 5/6 epi pokanum... aanaa romba heavy yaa irukkumnu nenaikkiren. .ஹேய் நயனிமா... !இன்னைக்கு உங்க wedding day யா??? ... happy wedding anniversary பா...இப்போ போலவே அடிச்சிகிட்டும், புடிச்சிகிட்டும்னு இன்னும் ஒரு 40, 50 வருஷம் சந்தோசமா wedding day கொண்டாடிட்டு போங்க நயனிமா ...
ராஜாவும், மிளிரும் நெருக்கமா இருக்குறத பாத்துட்டு பயபுள்ளைக்கு இப்பிடி stomach fire ஆகுதே... என்னத்த சொல்ல.. ! தண்டனை அனுபவிக்க வேண்டிய குற்றவாளி விக்னேஸ்வரன் பொட்டுன்னு போய்ட்டாரு.. ஆனா அதே நேரம் நிரபராதியான விதுலனும் மிளிரும் வாழ்க்கை பூராவும் வலியையும், வேதனையும் சுமக்கிற நிலைக்கு ஆளாகிட்டாங்களே....
இன்னும் எத்தனை நாளைக்கு பிள்ளைகளை விதுலன் கிட்ட இருந்து மிளிரால ஒளிச்சு வைக்க முடியும்னு பாக்கலாம்... உண்மை தெரியும் போது விதுலனின் மனநிலை ....